சின் சிட்டி: எ டேம் டு கில் ஃபார்

சின் சிட்டி: ஏ டேம் டு கில் போர் Sin City: A Dame to Kill For இது 2014ம் ஆண்டு திரைக்கு வர இருக்கும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டு கிரைம் திரில்லர் திரைப்படம்.

சின் சிட்டி: ஏ டேம் டு கில் போர்
A stylized drawing of a disembodied pair of red lips exhaling smoke, with the film title and cast written at an angle, over a background of driving rain.
இயக்கம்ராபர்ட் ரோட்ரிகஸ்
பிராங்க் மில்லர்
தயாரிப்புசெர்ஜி பெச்பலோவ்
ஆரோன் காஃப்மான்
ஸ்டீபன், L'Heureux
ஒலேக் போய்கோ
அலெக்சாண்டர் ரோட்ன்யனச்கி
ராபர்ட் ரோட்ரிகஸ்
மார்க் சி. மானுவல்
மூலக்கதைஅடிப்படையாக சின் சிட்டி
திரைக்கதைபிராங்க் மில்லர்
இசைராபர்ட் ரோட்ரிகஸ்
நடிப்புஜெசிகா ஆல்பா
பவர்ஸ் பூத
ஜோஸ் புரோலின்
ரொசாரியோ டாவ்சன்
ஜோசப் கார்டன்-லெவிட்
இவா கிரீன்
டென்னிஸ் ஹெய்ச்பர்ட்
ஸ்டேசி கீச்
ஜைமே கிங்
ரே லையோட்டா
ஜெரேமி பிவேன்
மிக்கி ரூர்கி
ப்ரூஸ் வில்லிஸ்
ஒளிப்பதிவுராபர்ட் ரோட்ரிகஸ்
படத்தொகுப்புராபர்ட் ரோட்ரிகஸ்
விநியோகம்Dimension Films
வெளியீடுஆகத்து 22, 2014 (2014-08-22)
நாடுஐக்கிய அமெரிக்கா
பிரான்ஸ்
மொழிஆங்கிலம்

நடிகர்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு