அலெக் டக்ளஸ் - ஹோம்
இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்
அலெக் டக்ளஸ் - ஹோம் (Alec Douglas-Home, பிறப்பு: சூலை 2 1903 , இறப்பு: அக்டோபர் 9 1995), அக்டோபர் 1963 முதல் அக்டோபர் 1964 வரை பிரதமராகப் பணியாற்றிய பிரித்தானிய கன்சர்வேடிவ் அரசியல்வாதி ஆவார். பிரபுக்கள் அவை உறுப்பினராக இருக்கையில் பிரதமராகப் பொறுப்பேற்று மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமது பதவியில் தொடர்ந்த கடைசி பிரதமராவார். முன்னதாக இருமுறை வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றி உள்ளார். 1953 முதல் 1963 வரை பிரித்தானிய நாடாளுமன்றப் பிரதிநிதியாக இருந்துள்ளார்.
மேதகு அலெக் டக்ளஸ் - ஹோம் கேடி பிசி | |
---|---|
![]() | |
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் | |
பதவியில் 18 அக்டோபர் 1963 – 16 அக்டோபர் 1964 | |
அரசர் | ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் |
முன்னவர் | ஹெரால்டு மாக்மில்லன் |
பின்வந்தவர் | ஹெரால்டு வில்சன் |
எதிர்கட்சித் தலைவர் | |
பதவியில் 16 அக்டோபர் 1964 – 28 சூலை 1965 | |
அரசர் | எலிசபெத் II |
பிரதமர் | ஹெரால்டு வில்சன் |
முன்னவர் | ஹெரால்டு வில்சன் |
பின்வந்தவர் | எட்வர்டு ஹீத் |
வெளியுறவுத்துறை அமைச்சர் | |
பதவியில் 20 சூன் 1970 – 4 மார்ச் 1974 | |
பிரதமர் | எட்வர்டு ஹீத் |
முன்னவர் | மைக்கேல் இசுட்டூவர்ட் |
பின்வந்தவர் | ஜேம்சு கேல்லகன் |
பதவியில் 27 சூலை 1960 – 18 அக்டோபர் 1963 | |
பிரதமர் | ஹெரால்டு மாக்மில்லன் |
முன்னவர் | செல்வின் இல்லாயிடு |
பின்வந்தவர் | ரப் பட்லர் |
பிரைவி கவுன்சிலின் தலைவர் பிரபு | |
பதவியில் 14 அக்டோபர் 1959 – 27 சூலை 1960 | |
முன்னவர் | வைகவுன்ட் ஹைல்ஷாம் |
பின்வந்தவர் | வைகவுன்ட் ஹைல்ஷாம் |
பதவியில் 29 மார்ச் 1957 – 17 செப்டம்பர் 1957 | |
முன்னவர் | சாலிசுபரி மார்கசு |
பின்வந்தவர் | வைகவுன்ட் ஹைல்ஷாம் |
பிரபுக்கள் அவைத் தலைவர் | |
பதவியில் 29 மார்ச் 1957 – 27 சூலை 1960 | |
பிரதமர் | ஹெரால்டு மாக்மில்லன் |
முன்னவர் | சாலிசுபரி மார்கசு |
பின்வந்தவர் | வைகவுன்ட் ஹைல்ஷாம் |
பொதுநலவாய உறவு அமைச்சர் | |
பதவியில் 7 ஏப்ரல் 1955 – 27 சூலை 1960 | |
பிரதமர் | அந்தோனி ஈடென் ஹெரால்டு மாக்மில்லன் |
முன்னவர் | இசுவின்டன் ஏர்ல் |
பின்வந்தவர் | டங்கன் சான்டிசு |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | மேஃபெயர், வெஸ்ட்மின்ஸ்டர், இங்கிலாந்து | 2 சூலை 1903
இறப்பு | 9 அக்டோபர் 1995 த இர்செல், கோல்டுசுட்ரீம், பெர்விக்சையர், இசுக்காட்லாந்து | (அகவை 92)
தேசியம் | பிரித்தானியர் |
அரசியல் கட்சி | கன்சர்வேடிவ் (இசுக்காட்லாந்து யூனியனிசுட்டு கட்சி) |
வாழ்க்கை துணைவர்(கள்) | எலிசபெத் டக்ளசு-ஹோம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | கிறைஸ்ட் சர்ச்சு, ஆக்சுபோர்டு |
தொழில் | நாடாளுமன்ற உறுப்பினர் |
சமயம் | இசுக்காட்டிஷ் எபிசுக்கோபால் தேவாலயம் |
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1924-1927 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
வெளி இணைப்புகள் தொகு
- Dickie, J. (1964) The Uncommon Commoner: A Study of Sir Alec Douglas-Home, Pall Mall.
- Douglas-Home, Alec, Sir (1964) Peaceful Change
- Dutton, D. (2006) Alec Douglas-Home (20 British Prime Ministers of the 20th Century), Haus Publishing
- Home of the Hirsel, Lord (1976) The Way the Wind Blows: An Autobiography, London: Collins
- Home of the Hirsel, Lord (1979) Border Reflections, London: Collins
- Home of the Hirsel, Lord (1983) Letters to a Grandson, London: HarperCollins.
- Hughes, E. (1964) Sir Alec Douglas-Home, Housman
- Thorpe, D.R. (1996) Alec Douglas-Home, Sinclair-Stevenson
- Young, K. (1971) Sir Alec Douglas-Home, Fairleigh Dickinson