அலையன்ஸ் (Allianz) ஜெர்மனி உள்ள மியூனிக் நகரைத் தலைமையிடமாக கொண்டு உலகளாவிய நிதி சேவைகள் செய்யும் நிறுவனம். இதன் முக்கிய வணிகம் காப்பீடு. 5 பிப்ரவரி 1890 அன்று பெர்லினில் அலையன்ஸ் காப்பீடு நிறுவனம் ‎உருவாக்கப்பட்டது. அதன் தலைமையகம் 1949ல் முனிக் நகருக்கு மாற்றப்பட்டது.

அலையன்ஸ் SE
வகைஐரோப்பிய நிறுவனம்
நிறுவுகை1891
தலைமையகம்மியூனிக், ஜெர்மனி
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்மைக்கேல் டீக்மன்(சி.ஈ.ஓ)
தொழில்துறைநிதிச் சேவைகள்
உற்பத்திகள்காப்பீடு, வங்கி, முதலீடு நிர்வாகம்
வருமானம்96.17 பில்லியன் (2010)[1]
இயக்க வருமானம்€8.243 பில்லியன் (2010)[1]
இலாபம்€5.053 பில்லியன் (2010)[1]
மொத்தச் சொத்துகள்€624.95 பில்லியன் (end 2010)[1]
மொத்த பங்குத்தொகை€46.56 பில்லியன் (end 2010)[1]
பணியாளர்151,340 (end 2010)[1]
இணையத்தளம்www.allianz.com

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Annual Report 2010" (PDF). Allianz. Archived from the original (PDF) on 1 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 22 April 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலையன்ஸ்&oldid=3915050" இலிருந்து மீள்விக்கப்பட்டது