அலோகாசியா சினுவாட்டா

அலோகாசியா சினுவாட்டா, அராசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும்.[1] பொதுவாக அலோகாசியா குயில்ட் ரீம்ஸ்' அல்லது அலோகாசியா புல்லட்டா என்று அழைக்கப்படும் இத்தாவரம் பிலிப்பீன்சில்[2] உள்ள சமர், லெய்ட் மற்றும் மின்டனாவோவின் சில பகுதிகளில் உள்ள சுண்ணாம்புக் காடுகளை முதன்மையாகக் கொண்டதாகும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதனை ஆபத்தான இனமாக வகைப்படுத்தியுள்ளது.[3] இயற்கை சூழலில் ஆபத்தான நிலை இத்தாவரத்திற்கு இருந்தபோதிலும், வீட்டு தாவரமாக வளர்க்கப்பட்டு வருகிறது.

அலோகாசியா சினுவாட்டா
Cultivated Alocasia sinuata
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. sinuata
இருசொற் பெயரீடு
Alocasia sinuata
N.E.Br.

வகைப்பாட்டியல்

தொகு

இது 1885 ஆம் ஆண்டில் நிக்கோலஸ் எட்வர்ட் பிரவுன் என்பவரால் எழுதப்பட்ட 'தி கார்டனர்ஸ் குரோனிக்கல் நூலில் முதன்முதல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Hay, Alistair (January 1999). "The genus Alocasia (Araceae—Colocasieae) in the Philippines.". Gardens' Bulletin Singapore 51 (1): 1–41. https://www.researchgate.net/publication/344180175. பார்த்த நாள்: 20 சனவரி 2024. "Alocasia bullata Hort. nom. inval.". 
  2. "Alocasia sinuata N.E.Br. | Plants of the World Online | Kew Science". Plants of the World Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.
  3. 3.0 3.1 "Alocasia sinuata N.E.Br". Global Biodiversity Information Facility (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலோகாசியா_சினுவாட்டா&oldid=3927271" இலிருந்து மீள்விக்கப்பட்டது