அல்பசு டம்பிள்டோர்

பேராசிரியர் அல்பசு பேர்சிவல் வுல்பிரிக் பிரியன் டம்பிள்டோர் (Professor Albus Percival Wulfric Brian Dumbledore[1] ) என்பவர் ஜே. கே. ரௌலிங் எழுதிய ஹாரி பாட்டர் தொடரின் ஒரு முக்கிய கற்பனை கதாப்பாத்திரம் ஆகும். அதிகமான தொடர்களில், இவரே ஹாக்வாட்சு மந்திரவாத மற்றும் மந்திரவாதிப் பள்ளியின் தலைமை ஆசிரியராக விளங்குகிறார். இவரே லார்ட் வோல்தேமொர்டினை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஓர்டர் ஒப் பீனிக்சின் உருவாக்குனரும், தலைவருமாக விளங்குகிறார்.

அல்பசு டம்பிள்டோர்
Albus Dumbledore
ஹாரி பாட்டர் கதை மாந்தர்
முதல் தோற்றம் ஹாரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன்
இறுதித் தோற்றம் ஹாரி பாட்டர் அண்டு த டெத்லி ஹாலோவ்சு
உருவாக்கியவர் ஜே. கே. ரௌலிங்
வரைந்தவர்(கள்) Richard Harris (adult, films 1–2)
Michael Gambon (adult, films 3–8)
Toby Regbo (youth, film 7)
இல்லம் ஹாக்வாட்சு (ஹாரி பாட்டர்)
தகவல்
வகைWizard

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பசு_டம்பிள்டோர்&oldid=2909649" இருந்து மீள்விக்கப்பட்டது