அல்லி தர்பார்

கலைஞானம் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அல்லி தர்பார் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கலைஞானம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

அல்லி தர்பார்
இயக்கம்கலைஞானம்
தயாரிப்புஆயா க்ரியேஷன்ஸ்
இசைசியாம்
நடிப்புவிஜயகுமார்
மஞ்சுளா
வெளியீடுசெப்டம்பர் 1, 1978
நீளம்3851 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு சியாம் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி, சிதம்பரநாதன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Atlantis. Vol. 26–27. p. 78.
  2. Abbi, Anvita (1994). The Mahābhārata in the tribal and folk traditions of India. Indian Institute of Advanced Study. p. 222.
  3. Dharap, B. V. (1978). Indian Films. Motion Picture Enterprises. p. 310.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லி_தர்பார்&oldid=4093126" இலிருந்து மீள்விக்கப்பட்டது