அல்லைல்மக்னீசியம் புரோமைடு

கிரிக்னார்டு வினையாக்கி

அல்லைல்மக்னீசியம் புரோமைடு (Allylmagnesium bromide) C3H5BrMg என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓரு கிரிக்னார்டு வினைப்பொருளாகும். ஒரு கரிமச் சேர்மத்தில் அல்லைல் தொகுதியை அறிமுகப்படுத்துவதற்கு இவ்வினைப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக டை எத்தில் ஈதரில் உள்ள ஒரு கரைசலாக இச்சேர்மம் கிடைக்கிறது. தேவைப்பட்டால் அல்லைல்மக்னீசியம் புரோமைடை மக்னீசியம் மற்றும் அல்லைல் புரோமைடு ஆகியனவற்றை சாதாரண முறையில் வினைப்படுத்தி தயாரித்துக் கொள்ளலாம்.[1]

அல்லைல்மக்னீசியம் புரோமைடு
இனங்காட்டிகள்
1730-25-2 Y
ChemSpider 10796765 Y
InChI
  • InChI=1S/C3H5.BrH.Mg/c1-3-2;;/h3H,1-2H2;1H;/q;;+1/p-1 Y
    Key: FEMBXICCJNZMMC-UHFFFAOYSA-M Y
  • InChI=1/C3H5.BrH.Mg/c1-3-2;;/h3H,1-2H2;1H;/q;;+1/p-1/rC3H5Mg.BrH/c1-2-3-4;/h2H,1,3H2;1H/q+1;/p-1
    Key: FEMBXICCJNZMMC-NCRCPWRRAY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 74413
SMILES
  • [Br-].[Mg+]CC=C
பண்புகள்
C3H5BrMg
வாய்ப்பாட்டு எடை 145.28 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Benson, R. E.; McKusick, B. C. (1958). "1,4-Pentadiene". Organic Syntheses 38: 78. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv4p0746. ; Collective Volume, vol. 4, p. 746

உசாத்துணை தொகு

  • {{cite book | author = Chabot, P. |editor1=Rakita, P. E. |editor2=Silverman, G. | chapter = 7. Infrared and Raman Spectroscopy | title = Handbook of Grignard Reagents | year = 1996 | pages = 93–102 | location = New York, N.Y. | publisher = Marcel Dekker