அல்லைல் எக்சனோயேட்டு
வேதிச் சேர்மம்
அல்லைல் எக்சனோயேட்டு (Allyl hexanoate) C5H11CO2CH2CH=CH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. கரிமச் சேர்மமான இது ஒரு நிறமற்ற நீர்மமாகும். வணிக மாதிரிகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. இயற்கையில் அன்னாசிப் பழத்தில் அல்லைல் எக்சனோயேட்டு காணப்படுகிறது.[3]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோப்-2-ஈன்-1-ஐல் எக்சனோயேட்டு | |
வேறு பெயர்கள்
புரோப்-2-ஈனைல் எக்சனோயேட்டு
அல்லைல் எக்சனோயேட்டு அல்லைல் கேப்ரோயேட்டு அல்லைல் என்-கேப்ரோயேட்டு 2-புரோப்பீனைல் என்-எக்சனோயேட்டு எக்சனோயிக் அமில 2-புரோப்பீனைல் எசுத்தர் | |
இனங்காட்டிகள் | |
123-68-2 | |
ChemSpider | 29006 |
EC number | 204-642-4 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 31266 |
| |
UNII | 3VH84A363D |
பண்புகள் | |
C9H16O2 | |
வாய்ப்பாட்டு எடை | 156.23 g·mol−1 |
தோற்றம் | நிறமற்றது. நீர்மம் [1] |
அடர்த்தி | 0.887 கி/மி.லி[2] 0.884-0.892 g/mL[1] |
கொதிநிலை | 190 முதல் 191 °C (374 முதல் 376 °F; 463 முதல் 464 K)[1] 75-76 °C (15 mmHg)[2] |
கரையாது[1] | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H311, H315, H319, H331, H400, H410, H411, H412 | |
P261, P264, P270, P271, P273, P280, P301+310, P302+352, P304+340, P305+351+338, P311, P312, P321, P322 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 66 °C (151 °F; 339 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்கள்
தொகுஅல்லைல் எக்சனோயேட்டு முக்கியமாக செயற்கையாக அன்னாசிப்பழச் சுவைகளை உருவாக்குவதில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பீச், வாதுமைப் பழச் சாறுகள் மற்றும் ஆப்பிள், பீச் பூக்களின் நறுமணம் போன்றவற்றையும் உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.[1] சிலவகை உதடுச் சாய நறுமணம், சிகரெட்டுப் புகையிலைகளிலும் கூட உட்கூறாகப் பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சை வகை நறுமணப் பானங்களில் சுவை கூட்டியாகவும் அல்லைல் எக்சனோயேட்டு சேர்க்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Allyl hexanoate at The Good Scents Company
- ↑ 2.0 2.1 Allyl caproate at Sigma-Aldrich
- ↑ Johannes Panten and Horst Surburg "Flavors and Fragrances, 2. Aliphatic Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2015, Wiley-VCH, Weinheim.எஆசு:10.1002/14356007.t11_t01