அல்வாரோ ரிகோ

அல்வாரோ ரிகோ லாடெரா (ஆங்கில மொழி: Álvaro Rico Ladera) (பிறப்பு: 13 ஆகத்து 1996) என்பவர் எசுப்பானிய நாட்டு நடிகர் ஆவார்.[1][2] இவர் நெற்ஃபிளிக்சு தொடரான எலைட் என்ற தொடரில் 'போலோ' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.

அல்வாரோ ரிகோ
பிறப்புஅல்வாரோ ரிகோ லாடெரா
13 ஆகத்து 1996 (1996-08-13) (அகவை 26)
டோலிடோ மாகாணம், எசுப்பானியா
தேசியம்எசுப்பானியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2017–இன்று வரை

நடிப்புத்துறைதொகு

இவர் 2017 ஆம் ஆண்டு 'வெல்வெட் கோல்சியன்' என்ற தொடரின் மூலம் நடிகராக அறிமுகமானார்.[3] அதை தொடர்ந்து நெற்ஃபிளிக்சு அசல் தொடரான எலைட்[4] என்ற தொடரில் இருபால்சேர்க்கையாளராக 'போலோ' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.[5] அதை தொடர்ந்து 2020 இல் 'எல் சிட்'[6] என்ற தொடரிலும் 2021 ஆம் ஆண்டில் 'லா காசா. திராமுந்தனா'[7] மற்றும் 'அல்பா'[8] போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்தொகு

  1. "Cayetana Guillén Cuervo, Javier Gutiérrez y Josep María Pou, premiados en la 9ª edición de CIBRA". Cadena SER (Spanish). 27 November 2017. 17 December 2018 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  2. "Álvaro Rico". AlloCiné (French). 17 December 2018 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  3. "Álvaro Rico, Polo en 'Élite': "Hice el cásting para el personaje de Guzmán"". Diez Minutos (Spanish). 12 November 2018. 17 December 2018 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  4. "Primer fichaje de 'Élite', la próxima serie española de Netflix". fotogramas.es (Spanish). 7 December 2017. 15 October 2018 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  5. "Netflix presenta el reparto de Élite, su segunda serie española". La Vanguardia (Spanish). 22 January 2018. 15 October 2018 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  6. Sanguino, Juan (10 January 2021). "Álvaro Rico: "Los ídolos tienen gente protegiéndolos constantemente, pero a cambio deben pagar un precio"". Icon. El País.
  7. "Álvaro Rico como Miquel Torres Bosch en 'La caza. Tramuntana'". FormulaTV. 8 January 2021.
  8. "Tito Valverde, Álvaro Rico y Pol Hermoso fichan por 'Alba', la nueva apuesta de Antena 3 para su prime time". Vertele!. eldiario.es. 16 May 2020.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்வாரோ_ரிகோ&oldid=3397232" இருந்து மீள்விக்கப்பட்டது