அளம்பில்

இலங்கையின் வடகீழ் திசையில் அமைந்துள்ள கரைதுறைப்பற்று பகுதிதான் முல்லைத்தீவு. முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் நோக்கி செல்லும் பாதையில் அளம்பில் கிராமம் 7மைல் கல் தொலைவில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அளம்பில்&oldid=3358817" இருந்து மீள்விக்கப்பட்டது