அழகியநத்தம் லட்சுமிநாராயணப்பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

அழகியநத்தம் லட்சுமிநாராயணப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், அழகியநத்தம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு லட்சுமிநாராயணப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:கடுவனூர் ரோடு, அழகியநத்தம், கடலூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கடலூர்
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
மூலவர்:லெட்சுமி நாராணயப்பெருமாள்சுவாமி
தாயார்:பெருந்தேவி தாயார்
சிறப்புத் திருவிழாக்கள்:புரட்டாசி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ளது[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் லெட்சுமி நாராணயப்பெருமாள்சுவாமி, பெருந்தேவி தாயார் சன்னதிகளும், ஆஞ்சநேயசுவாமி உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் புரட்டாசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)