அழகிய கண்ணே

மகேந்திரன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அழகிய கண்ணே (Azhagiya Kanne) 1982 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை மகேந்திரன் இயக்கியிருந்தார்.[1][2][3] இத்திரைப்படத்தில் அஸ்வினி, சரத்பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

அழகிய கண்ணே
இயக்கம்மகேந்திரன்
நடிப்புஅஸ்வினி, சரத்பாபு
ஒளிப்பதிவுஅசோக் குமார்
நீளம்3775 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலியும் கங்கை அமரனும் எழுதியிருந்தனர்.[4][5] "மூகாம்பிகை" பாடலில் பல்லவி, சரணங்கள் இடையே வரும் செவ்விசைக் கித்தார் இசை என்பது காமவர்தினி இராகத்தில் அமைந்திருந்தது. காமவர்தினி இராகத்தில் செவ்விசைக் கித்தாரில் அமைப்பு என்பது மிகக் கடினமான இசையமைப்பு என்று கருதப்படுகிறது.[6]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "மூகாம்பிகை"  எஸ். பி. சைலஜா 4:20
2. "நானிருக்கும் அந்த"  எஸ். ஜானகி 4:30
3. "ஏ மாமா கோவமா"  பி. ௭ஸ். சசிரேகா 4:23
4. "சின்ன சின்ன கண்கள்"  கே. ஜே. யேசுதாஸ் 4:27
மொத்த நீளம்:
17:40

மேற்கோள்கள்

தொகு
  1. "திரைப்பட இயக்குநர் மகேந்திரன் நேர்காணல் -நக்கீரன் 01-07-2010". Archived from the original on 2010-08-09. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.
  2. மகேந்திரன் 25-சினிமா விகடன்-25/07/2014[தொடர்பிழந்த இணைப்பு]
  3. மகேந்திரன் இயக்கிய படங்கள் - தினமணி 31 மே 2011
  4. "Azhagiya Kanne (1982)". Music India Online. Archived from the original on 13 October 2021. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  5. "Azhagia Kanne Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 13 October 2021. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  6. Ilaiyaraaja Official (2023-07-03). "Raaja's Concert at Vasudhaiva Kutumbakam - Ilaiyaraaja - Lydian Nadhaswaram - How to Name it ?". பார்க்கப்பட்ட நாள் 2024-07-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகிய_கண்ணே&oldid=4051966" இலிருந்து மீள்விக்கப்பட்டது