அழகே உன்னை ஆராதிக்கிறேன்

ஸ்ரீதர் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அழகே உன்னை ஆராதிக்கிறேன் (Azhage Unnai Aarathikkiren) என்பது 1979 ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். நடிகை லதா இத்திரைப்படத்தின் முதன்மைப் பாத்திரமாக நடித்திருந்தார். நடிகை சுபாஷிணி மற்றும் நடிகர் பிரகாஷ் ஆகியோர் இப்படத்தின் மூலம் அறிமுகமாயினர். இத்திரைப் படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். வாணி ஜெயராம் பாடிய பாடல்களான 'நானே நானா'[1] மற்றும் 'என் கல்யாண வைபோகம்'[2] போன்ற பாடல்கள் புகழ்பெற்ற பாடல்களாகின.

அழகே உன்னை ஆராதிக்கிறேன்
இயக்கம்ஸ்ரீதர்
இசைஇளையராஜா
நடிப்புலதா
விஜயகுமார்
ஜெய்கணேஷ்
சுபாஷிணி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[4][5]

எண் பாடல் பாடகர்கள் வரிகள் நீளம்
1 "அழகே உன்னை" பி. ஜெயச்சந்திரன் வாலி 02:07
2 "அபிசேக நேரத்தில்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:23
3 "நானே நானா" வாணி ஜெயராம் 04:26
4 "என் கல்யாண" வாணி ஜெயராம் 03:57
5 "குறிஞ்சி மலரில்" வாணி ஜெயராம், எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:25
6 "மஸ்தானா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம், பி. ஜெயச்சந்திரன், ஜென்சி அந்தோனி 05:02
7 "தனிமையில்" வாணி ஜெயராம் 04:21

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு