அழிந்த பறவைகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

கி. பி. 1500 க்குப் பின்னர் நூற்றுக்கும் அதிகமான பறவை இனங்கள் அழிந்துள்ளன. அத்துடன் பறவையினங்களின் அழிவுவீதமும் அதிகரித்துச் செல்வதாகவே உள்ளது. இப்பொழுது உலகில் உயிர்வாழும் ஏறத்தாழப் பத்தாயிரம் இனப் பறவைகளில் 1200 இனங்கள் அழிவாபத்திலுள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த அழிவாபத்து மிகப் பெரும்பாலும் மனிதனாலேயே ஆகும். தீவுகளில் வாழும் குறிப்பாகப் பறக்கவியலாத பறவையினங்களே அதிக ஆபத்தை எதிர்நோக்குகின்றன.[1][2][3]

டோடோ - ஒரு அழிந்த பறவை

அழிந்த பறவைகளின் பட்டியல்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Butchart, Stuart H. M.; Stattersfield, Alison J.; Bennun, Leon A.; Shutes, Sue M.; Akçakaya, H. Resit; Baillie, Jonathan E. M.; Stuart, Simon N.; Hilton-Taylor, Craig et al. (2004-10-26). "Measuring Global Trends in the Status of Biodiversity: Red List Indices for Birds" (in en). PLOS Biology 2 (12): e383. doi:10.1371/journal.pbio.0020383. பன்னாட்டுத் தர தொடர் எண்:1545-7885. பப்மெட்:15510230. 
  2. "Birds Going Extinct Faster Due to Human Activities". today.duke.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-20.
  3. "Extinct Birds", Extinct Birds, Poyser, பார்க்கப்பட்ட நாள் 2023-05-23
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழிந்த_பறவைகள்&oldid=3768260" இலிருந்து மீள்விக்கப்பட்டது