அமேடியோ அவகாதரோ

இத்தாலிய அறிவியலாளர்
(அவகாதரோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அமேடியோ அவகாதரோ (Lorenzo Romano Amedeo Carlo Avogadro di Quaregna e di Cerreto; ஆகஸ்ட் 9, 1776 - ஜூலை 9, 1856), இத்தாலியை சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். வளிமங்களின் மூலக்கூறு, மற்றும் அவகாதரோவின் விதியைக் கண்டுபிடித்தமைக்காகவும் இவர் பெரிதும் அறியப்பட்டவர். இவரது நினைவாக ஒரு மோல் பொருளில் இருக்கக்கூடிய மூலக்கூறுகளின் எண்ணிக்கை (6.022142 x 1023), அவகாதரோவின் எண் அல்லது அவகாதரோ மாறிலி என அழைக்கப்படுகிறது.[1][2][3]

அமேடியோ அவகாதரோ
பிறப்புஆகஸ்ட் 9, 1776
இத்தாலி
இறப்புஜூலை 9, 1856
தேசியம்இத்தாலியர்
துறைவேதியியல்
பணியிடங்கள்டியூரின் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஅவகாதரோவின் விதி
அவகாதரோவின் எண்

மேற்கோள்கள்

தொகு
  1. Guareschi, Icilio (1911), "Amedeo Avogadro e la sua opera scientifica", Opere scelte di Amedeo Avogadro, Turin: Accademia delle scienze, pp. i–cxl.
  2. "Avogadro, Amedeo".. Oxford University Press. 
  3. "Avogadro". Collins English Dictionary. HarperCollins. பார்க்கப்பட்ட நாள் 7 August 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமேடியோ_அவகாதரோ&oldid=4116206" இலிருந்து மீள்விக்கப்பட்டது