அவதார் சிங் (யுடோ)
அவதார் சிங் (Avtar Singh, ஏப்ரல் 3, 1992) இந்திய யுடோ வீரர். இவர் இரியோ டி செனீரோவில் நடந்த 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்று 32 பேருக்கான சுற்றில் வெளியேறினார்.
தனிநபர் தகவல் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 3 ஏப்ரல் 1992 குர்தாஸ்பூர், பஞ்சாப் (இந்தியா) | |||||||||||||
உயரம் | 1.94 மீட்டர்கள் (6.4 அடி)[1] | |||||||||||||
எடை | 90 கிலோகிராம்கள் (200 lb)[1] | |||||||||||||
விளையாட்டு | ||||||||||||||
விளையாட்டு | யுடோ | |||||||||||||
நிகழ்வு(கள்) | ஆண்கள் 90 கிலோ | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||
31 மே 2016 இற்றைப்படுத்தியது. |
தனி வாழ்க்கை
தொகுசிங் ஏப்ரல் 3, 1992இல் பஞ்சாபின் குரிதாசுப்பூரில் பிறந்தார்.[1] கோதெ குராலா சிற்றூரில் வளர்ந்து வருகையில் தனது பெற்றோரின் பண்ணையில் பணிபுரிந்து வந்தார்.[2] தற்போது பஞ்சாப் காவல்துறையில் துணை ஆய்வாளராகப் பணியாற்றுகிறார்.[3]
மேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Avtar Singh Biography". Official website of the Glasgow 2014 Commonwealth Games. Archived from the original on 31 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 May 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Judge, Shahid (19 May 2016). "Where others doubted Avtar Singh backs himself, wins Rio Olympics 2016 judo quota". The Indian Express. http://indianexpress.com/article/sports/sport-others/where-others-doubted-avtar-singh-backs-himself-wins-olympic-judo-quota-2807759/. பார்த்த நாள்: 26 May 2016.
- ↑ Kamal, Kamaljit Singh (19 May 2016). "Gurdaspur judoka Avtar makes it to Rio Olympics 2016". Hindustan Times. http://www.hindustantimes.com/punjab/gurdaspur-judoka-avtar-makes-it-to-rio-olympics-2016-sports-brazil-judo-punjab/story-bfHoRWrsbGwqMubTTKGixN.html. பார்த்த நாள்: 26 May 2016.