அவளுக்கென்று ஒரு மனம்

ஸ்ரீதர் இயக்கத்தில் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அவளுக்கென்று ஒரு மனம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

அவளுக்கென்று ஒரு மனம்
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புஸ்ரீதர்
சித்ராலயா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
பாரதி
வெளியீடுசூன் 18, 1971
ஓட்டம்.
நீளம்3779 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

எம். எசு. விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[4]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 "மலர் இது என் கண்கள்" பி. சுசீலா கண்ணதாசன் 6:00
2 "மங்கையரில் மகாராணி" எசு. பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 3:28
3 "எல்லோரும் பார்க்க" எல். ஆர். ஈசுவரி 3:14
4 "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்" ஜானகி 3:26
5 "ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு" எசு. பி. பாலசுப்பிரமணியம் 3:30
6 "தேவியின் கோவில் பறவை இது" ஜானகி 3:30

மேற்கோள்கள் தொகு

  1. "அவளுக்கென்று ஒரு மனம் / Avalukendru Oru Manam (1971)". Screen 4 Screen. Archived from the original on 29 நவம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2021.
  2. ஸ்ரீதர், டைரக்டர் (30 ஆகத்து 1992). "ஜெயகிஷன் மரணம்; ஒரு சோக கீதம்" (PDF). Kalki (in Tamil). pp. 56–58. பார்க்கப்பட்ட நாள் 29 நவம்பர் 2023.{{cite magazine}}: CS1 maint: unrecognized language (link)
  3. ஸ்ரீதர், டைரக்டர் (9 ஆகத்து 1992). "மோதிர கையால் ஒரு குட்டு!". Kalki. pp. 50–51. Archived from the original on 13 நவம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2023.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-07-07. பார்க்கப்பட்ட நாள் 2016-08-11.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவளுக்கென்று_ஒரு_மனம்&oldid=3940077" இலிருந்து மீள்விக்கப்பட்டது