அவள் ஒரு பச்சைக் குழந்தை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அவள் ஒரு பச்சைக் குழந்தை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சி. சேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், பவானி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அவள் ஒரு பச்சைக் குழந்தை | |
---|---|
இயக்கம் | எஸ். சி. சேகர் |
தயாரிப்பு | எஸ். சந்திரசேகரன் அன்னை வேளாங்கன்னி கிரியேஷன்ஸ் எம். அப்துல் முனிம் எம். சோபிதா குமார் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகுமார் பவானி |
வெளியீடு | சூன் 9, 1978 |
நீளம் | 3674 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Maalai Ilam - Shobha Chandrasekar, S. N. Surendar - Download or Listen Free - JioSaavn" (in அமெரிக்க ஆங்கிலம்). 1976-02-01. பார்க்கப்பட்ட நாள் 2022-12-31.