ஹவாய் மொழி
(அவாய் மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஹவாய் மொழி (‘Ōlelo Hawai‘i, ஃஓலெலொ ஹவாய்ஃஇ) ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் மக்கள் பேசும் மலாய-பொலினீசிய மொழியாகும். ஹவாய் மாநிலத்தில் இம்மொழியும் ஆங்கிலமும் ஆட்சி மொழி ஆகும்.
ஹவாய் மொழி | |
---|---|
'Ōlelo Hawai'i | |
பிராந்தியம் | ஹவாய்: பெரும்பான்மையாக நீஹாவ் மற்றும் ஹவாய் தீவுகளில், ஆனால் பல ஹவாய் தீவுகளிலும் வேறு அமெரிக்க மாநிலங்களிலும் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | ~200 தாய்மொழி[1] ~27,160[2] (date missing) |
இலத்தீன் அரிச்சுவடி | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ஹவாய் (ஆங்கிலத்துடன்) வேறு அமெரிக்க மாநிலங்களில் சில இடங்களில் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | haw |
ISO 639-3 | haw |
மேற்கோள்கள்
தொகு- ↑ (Lyovin 1997, ப. 258)
- ↑ (U.S. Census 2005)