அவுரங்காபாத் (சட்டமன்ற தொகுதி)
அவுரங்காபாத் (சட்டமன்ற தொகுதி) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இந்தியாவின் தொகுதி மறுசீரமைப்பு ஆணையகத்தின் பரிந்துரைக்கமைய அவுரங்காபாத் சட்டமன்ற தொகுதி 2011 முதல் இரண்டு புதிய தொகுதிகளாக பிரிக்கப்பட்டது. தற்போது இந்த சட்டமன்ற தொகுதி சம்சர்கஞ்ச் (சட்டமன்ற தொகுதி) மற்றும் ரகுநாத்கஞ்ச் (சட்டமன்ற தொகுதி) ஆகவுள்ளது [1]
அவுரங்காபாத் | |
---|---|
சட்டமன்ற தொகுதி | |
ஆள்கூறுகள்: 24°37′N 88°04′E / 24.61°N 88.06°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | முர்சிதாபாத் மாவட்டம் |
தொடங்கப்பட்ட ஆண்டு | 1977 |
நீக்கப்பட்ட ஆண்டு | 2011 |
மக்களவைத் தொகுதி | ஜாங்கிபூர் |
இது ஜாங்கிபூரின் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு பகுதியாக உள்ளது.[2]
தேர்தல் ஆண்டு |
தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
1977 | அவுரங்காபாத் | லுட்ஃபால் ஹக் | இந்திய தேசிய காங்கிரஸ் [3] |
1982 | லுட்ஃபால் ஹக் | இந்திய தேசிய காங்கிரஸ் [4] | |
1987 | டூப் அலி | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [5] | |
1991 | டூப் அலி | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [6] | |
1996 | ஹுமாயூன் ரேஸா | இந்திய தேசிய காங்கிரஸ் [7] | |
2001 | ஹுமாயூன் ரேஸா | இந்திய தேசிய காங்கிரஸ் [8] | |
2006 | டூப் அலி | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [9] |
தேர்தல் முடிவுகள்
தொகு2006 மாநில சட்டமன்றத் தேர்தலில்,[9] சிபிஐ (எம்) கட்சியின் துவாப் அலி அவுரங்காபாத் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸின் வேட்பாளர் ஹுமாயூன் ரேசாவை தோற்கடித்தார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஹுமாயுன் ரேசா 2001 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் சிபிஐ கட்சியின் வேட்பாளர் நூர் முகமது தோற்கடித்தார் [8] மற்றும் 1996 ல் சிபிஐ (எம்) வேட்பாளர் துவாப் அலி தோற்கடித்தார்.[7] மேலும் 1991இல் நடந்த தேர்தலில் இதே சிபிஐ (எம்) வேட்பாளர் துவாப் அலி காங்கிரஸ் கட்சியின் ஹுமாயுன் ரேசாவை தோற்கடித்தார்.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation Commission Order No. 18" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 September 2010. பார்க்கப்பட்ட நாள் 1 August 2014.
- ↑ "Statistical Report on General Elections, 2004 to the 14th Lok Sabha" (PDF). Volume III Details For Assembly Segments Of Parliamentary Constituencies. Election Commission of India. Archived from the original (PDF) on 6 October 2010. பார்க்கப்பட்ட நாள் 1 October 2010.
- ↑ "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 4 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 5.0 5.1 "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 6.0 6.1 "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 4 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 7.0 7.1 "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 7 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 8.0 8.1 "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 9.0 9.1 "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 6 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.