அவ்சா மக்கள்
ஹௌசா மக்கள் (Hausa)[15]மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில், ஆபிரிக்க-ஆசிய மொழிகளில்[16][17] ஒன்றான ஹவுசா மொழியை பேசும் மக்கள் ஆவார். [18][19]
مُتَنٜىٰنْ هَوْسَا / هَوْسَاوَا | |
---|---|
மொத்த மக்கள்தொகை | |
86 மில்லியன் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
நைஜீரியா | 71,000,000[5] |
நைஜர் | 13,800,000[6] |
ஐவரி கோஸ்ட் | 1,000,000[7] |
சூடான் | 664,000[8] |
கமரூன் | 400,000[9] |
கானா | 275,000[10] |
பெனின் | 36,360[11] |
எரித்திரியா | 30,000[12] |
டோகோ | 21,900[13] |
காபொன் | 17,000[14][13] |
அல்ஜீரியா | 12,000[7] |
மொழி(கள்) | |
ஹவுசா மொழி | |
சமயங்கள் | |
இசுலாம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
சாட் மொழி, நைஜர்-காங்கோ மொழிகள் |
ஆப்பிரிக்காவின் வடக்கு நைஜீரியா, நைஜர், ஐவரி கோஸ்ட், சூடான், கமரூன், கானா, பெனின் எரித்திரியா, டோகோ, காபொன் தெற்கு அல்ஜீரியாபோன்ற சாகேல் பிரதேச நாடுகளில்[20] 86 மில்லியன் அவ்சா மக்கள் வாழ்கின்றனர். அவ்சா மக்களில் 90% இசுலாம் சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.
தொழில் & வணிகம்
தொகுபெரும்பாலான அவ்சா ஆண்கள் அரசு பதவிகள், இஸ்லாமிய மதகுரு (IMAM), பல்வேறு கைவினைப்பொருட்கள் செய்பவர்கள், வணிகர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் கசாப்புக் கடைக்காரர்களாக உள்ளனர். மேலும் தோல் பதனிடுதல், தோல் வேலை செய்தல், சேணம் கட்டுதல், நெசவு செய்தல், மரவேலை செய்தல் மற்றும் இரும்பு கொல்லம் பட்டறை வேலைகள் செய்கின்றனர்.
இதனையும் காண்க
தொகு- ஹவுசா மொழி
- சாகேல் பிரதேசம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Flag of the Stateless Nations". Stateless-nations.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-07.
- ↑ "Hausa ethnic flag". www.fotw.us. Archived from the original on 13 March 2013. பார்க்கப்பட்ட நாள் 25 April 2017.
- ↑ Renne, Elisha (January 2002). "Hausa Hand-Embroidery and Local Development in Northern Nigeria". Textile Society of America Symposium Proceedings. https://digitalcommons.unl.edu/tsaconf/542/.
- ↑ "Hausa embroidered tunic".
- ↑ Nigeria country profile at CIA's The World Factbook: "Hausa 30%" out of a population of 236,747,130 (2024 estimate).
- ↑ "Africa: Niger – The World Factbook – Central Intelligence Agency". www.cia.gov. 27 April 2021. பார்க்கப்பட்ட நாள் 1 May 2021.
- ↑ 7.0 7.1 "Hausa". Ethnologue. பார்க்கப்பட்ட நாள் 30 October 2023.
- ↑ "Sudan". பார்க்கப்பட்ட நாள் December 8, 2023.
- ↑ "PeopleGroups.org – Hausa". PeopleGroups.org.
- ↑ "Hausa". Ethnologue. பார்க்கப்பட்ட நாள் 30 October 2023.
- ↑ "Beninese Culture – Haoussa 0.3%". Beninembassy.us (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் October 29, 2021.
- ↑ "Nigerian Eritreans – The history of Hausa and Bargo in Eritrea". Madote.
- ↑ 13.0 13.1 "Hausa". Ethnologue. பார்க்கப்பட்ட நாள் 5 November 2023.
- ↑ "Hausa in Gabon". Joshua Project. பார்க்கப்பட்ட நாள் 7 December 2023.
- ↑ Adamu, Muhammadu Uba (2019). Sabon tarihin : asalin hausawa (Bugu na biyu ed.). Kano: MJB Printers. இணையக் கணினி நூலக மைய எண் 1120749202.
- ↑ Wood, Sam (17 June 2020). "All In The Language Family: The Afro-Asiatic Languages". Babbel Magazine. பார்க்கப்பட்ட நாள் 6 April 2021.
- ↑ "Hausa". Ethnologue (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-17.
- ↑ "Ethnicity in Nigeria". PBS NewsHour (in அமெரிக்க ஆங்கிலம்). 2007-04-05. பார்க்கப்பட்ட நாள் 2022-12-07.
- ↑ Godwin, David Leon (2022-04-14). "Top 10 largest tribes in Africa". NewsWireNGR (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-07.
- ↑ Gusau, Sa'idu Muhammad (1996). Makad̳a da mawak̳an Hausa. Kaduna. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-31798-3-7. இணையக் கணினி நூலக மைய எண் 40213913.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link)