அஸ்கேலான் (Ashkelon), இஸ்ரேல் நாட்டின் 6 மாவட்டங்களில் ஒன்றான தெற்கு மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும். இது டெல் அவீவ் நகரத்திற்கு தெற்கே 50 கிலோ மீட்டர் தொலைவிலும்; காசாக்கரைக்கு வடக்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் மத்தியதரைக் கடலை ஒட்டியுள்ளது.

அஸ்கேலோன்
நகரம்
அஸ்கேலோன்-இன் கொடி
கொடி

சின்னம்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Israel ashkelon" does not exist.
ஆள்கூறுகள்: 31°40′N 34°34′E / 31.667°N 34.567°E / 31.667; 34.567
மாவாட்டம்தெற்கு மாவட்டம்
அரசு
 • மேயர்தோமர் கிலாம்
பரப்பளவு
 • மொத்தம்47.788 km2 (18.451 sq mi)
இணையதளம்www.ashkelon.muni.il

மக்கள் தொகை பரம்பல்

தொகு

47.8 சதுர கிலோ மீட்டர் (18.5 சதுர மைல்) பரப்பளவு கொண்ட அஸ்கேலான் நகரத்தின் 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை 1,17,400 ஆக உள்ளது.

இந்நகரத்தில் மிஸ்ராகி யூதர்கள், பிரித்தானிய யூதர்கள், தென்னாப்பிரிக்கா யூதர்கள் அதிகம் வாழ்கின்றனர்.[1] 1990களில் எத்தியோப்பிய யூதர்கள் மற்றும் உருசிய யூதர்கள் இந்நகரத்தில் குடி அமர்த்தப்பட்டனர்..

மக்கள் தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
195516,600—    
196124,300+46.4%
197243,000+77.0%
198352,900+23.0%
199583,100+57.1%
20081,10,600+33.1%
20101,14,500+3.5%
20111,17,400+2.5%
ஆதாரம்:

பொருளாதாரம்

தொகு

அஸ்கோலான் நகரத்தில் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கடல் நீரை நன்னீராக்கும் உலகின் பெரிய தொழிற்சாலைகள் அதிகம் கொண்டுள்ளது.[3][4] [5]

1992ஆம் ஆண்டு முதல் இந்நகரத்தில் பீர் தொழிற்சாலைகள் இயங்குகிறது. 1968ஆம் ஆண்டு முதல் இந்நகரத்தில் கோக்கோ கோலா நிறுவனம் இயங்குகிறது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Nefesh b'Nefesh community guide". Nbn.org.il. 27 March 2006. Archived from the original on 18 July 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-08-10.
  2. "Statistical Abstract of Israel 2012 – No. 63 Subject 2 – Table No. 15". .cbs.gov.il. Archived from the original on 20 October 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-08-08.
  3. Israel is No. 5 on Top 10 Cleantech List in Israel 21c A Focus Beyond பரணிடப்பட்டது 16 அக்டோபர் 2010 at the வந்தவழி இயந்திரம் Retrieved 2009-12-21
  4. "Projects Archive". Water Technology. Archived from the original on 13 July 2015.
  5. Sauvet-Goichon, Bruno (2007). "Ashkelon desalination plant – A successful challenge". Desalination 203 (1–3): 75–81. doi:10.1016/j.desal.2006.03.525. Bibcode: 2007Desal.203...75S. 
  6. "The Central Bottling Company Group – Company Profile". Dun & Bradstreet Israel – Dun's 100 Israel's Largest Enterprises 2009. http://www.duns100.com/ts.cgi?tsscript=comp_eng&duns=600057582. பார்த்த நாள்: 2009-11-22. 

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்கேலோன்&oldid=4106210" இலிருந்து மீள்விக்கப்பட்டது