மிஸ்ராகி யூதர்கள்

மிஸ்ராகி யூதர்கள் எனப்படுவோர் மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் விவிலிய முதல் இன்றுவரை வசித்து வரும் யூத சமுகத்தைச் சேர்ந்த யூதர்கள் ஆவர். இவர்கள் "கிழக்கின் மைந்தர்" அல்லது "கீழத்தேய யூதர்கள்" எனவும் அழைக்கப்படுவர்.[10] பாபிலோனிய யூதர்களினதும் மலை யூதர்களினதும் வம்சாவளியினரான இவர்கள் ஈராக், சீரியா, பஃரேன், குவைத், அசர்பஜிஸ்தான், ஈரான், உபெக்கிஸ்தான், குர்திஸ்தான், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், இந்தியா ஆகிய தற்கால இடங்களைச் சேர்ந்தவராவர். சிலவேளைகளில் யெமனிய யூதர்கள் இவர்களும் உள்வாங்கப்பட்டாலும் அவர்களின் வரலாறு பாபிலோனிய யூதர்களில் இருந்து வேறுபட்டது.

மிஸ்ராகி யூதர்கள்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
Middle East 
 இசுரேல்3,200,000
 ஈரான்8,756 (2012)[1]
 எகிப்து200 (2008)[2]
 யேமன்50 (2016)[3]
 ஈராக்8 in Baghdad (2008)[4]
400–730 families in ஈராக்கிய குர்திஸ்தான் (2015)[5]
 சிரியா>20 (2015)[6]
 லெபனான்<100 (2012)[7]
 பகுரைன்37 (2010)[8]
Central and South Asia 
 கசக்கஸ்தான்15,000
 உஸ்பெகிஸ்தான்12,000
 கிர்கிசுத்தான்1,000
 தஜிகிஸ்தான்100
Europe and Eurasia 
 உருசியாOver 30,000
 அசர்பைஜான்11,000
 சியார்சியா8,000
 ஐக்கிய இராச்சியம்*7,000
 பெல்ஜியம்*800
 எசுப்பானியா*701
 ஆர்மீனியா100
 துருக்கி100
East and Southeast Asia 
 ஆங்காங்[9]420
 பிலிப்பீன்சு150
 சப்பான்109
 சீனா90
The Americas 
 ஐக்கிய அமெரிக்கா250,000
 பிரேசில்7,000
மொழி(கள்)
சமயங்கள்
யூதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
அஸ்கனாசு யூதர்கள், Maghrebi Jews, அராபியர், அசிரிய மக்கள், செபராது யூதர்கள் other Jewish ethnic divisions.

* denotes the country as a member of the EU

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. "Jewish woman brutally murdered in Iran over property dispute". The Times of Israel. November 28, 2012. பார்க்கப்பட்ட நாள் Aug 16, 2014. A government census published earlier this year indicated there were a mere 8,756 Jews left in Iran
  2. "Egypt, International Religious Freedom Report 2008". Bureau of Democracy, Human Rights, and Labor. September 19, 2008.
  3. "Some of the last Jews of Yemen brought to Israel in secret mission". The Jerusalem Post. 21 March 2016. http://www.jpost.com/Israel-News/Report-Some-of-the-last-Jews-of-Yemen-brought-to-Israel-in-secret-mission-448639. "The Jewish Agency noted that some fifty Jews remain in Yemen..." 
  4. Farrell, Stephan (1 June 2008). "Baghdad Jews Have Become a Fearful Few". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2008/06/01/world/middleeast/01babylon.html?_r=1&oref=slogin&partner=rssnyt&emc=rss&pagewanted=all. 
  5. Sokol, Sam (18 October 2016). "Jew appointed to official position in Iraqi Kurdistan". The Jerusalem Post இம் மூலத்தில் இருந்து 11 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181111043857/https://www.jpost.com/page.aspx?pageid=7&articleid=426320. 
  6. J. Prince, Cathryn (12 November 2015). "The stunning tale of the escape of Aleppo’s last Jews". The Times of Israel. http://www.timesofisrael.com/the-stunning-tale-of-the-escape-of-aleppos-last-jews/. 
  7. "Jews in Islamic Countries: Lebanon". Jewish Virtual Library. October 2014. https://www.jewishvirtuallibrary.org/jsource/anti-semitism/lebjews.html#_edn1. 
  8. Ya'ar, Chana (28 November 2010). "King of Bahrain Appoints Jewish Woman to Parliament". Arutz Sheva. http://www.israelnationalnews.com/News/News.aspx/140873. 
  9. "통계청 - KOSIS 국가통계포털". Kosis.kr. Archived from the original on 2017-09-23. பார்க்கப்பட்ட நாள் 2014-01-21.
  10. "Mizrahi Jews". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்க்கப்பட்ட நாள் 8 March 2015. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிஸ்ராகி_யூதர்கள்&oldid=3567722" இலிருந்து மீள்விக்கப்பட்டது