யெமனிய யூதர்கள்

யெமனிய யூதர்கள் (Yemenite Jews) யெமன் நாட்டில் வாழ்ந்த அல்லது வாழும் யூதர்களைக் குறிக்கும். யெமனிய யூத வம்சாவழியைச் சேர்ந்தவர்களும் இதே பெயரால் அழைக்கப்படுகின்றனர். சூன் 1949 இற்கும் 1950 இற்கும் இடைப்பட்ட காலத்தில் யெமனில் வாழ்ந்த யூதர்கள் இராணுவ நடவடிக்கையூடாக இசுரேலுக்கு கொண்டுவரப்பட்டனர். யெமனில் யூதர்களுக்கு எதிராக நடந்த துன்புறுத்தலின் பின், பல யெமனிய யூதர்கள் சிறிய அளவில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்கின்றனர். மிகச் சிலரே யெமனில் வாழ்கின்றனர். அவர்கள் கடுமைக்கும் வன்முறைக்கும் யூத எதிர்ப்புக் கொள்கைக்கும் ஒவ்வொரு நாளும் முகம் கொடுக்கின்றனர்.[1]

யெமனிய யூதர்கள்
மொத்த மக்கள்தொகை
(530,000 (கண.))
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இசுரேல்435,000
 ஐக்கிய அமெரிக்கா80,000
 ஐக்கிய இராச்சியம்10,000
 யேமன்40 (est.)
மொழி(கள்)
எபிரேயம், யூதேய அரபு, ஆங்கிலம்,
சமயங்கள்
யூதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கிழக்கத்திய யூதர்கள், செபராது யூதர்கள், அஸ்கனாசு யூதர்கள், அராபியர்

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யெமனிய_யூதர்கள்&oldid=3777822" இலிருந்து மீள்விக்கப்பட்டது