அஹிம்சாயுத்தம்

அ. க. செட்டியார் இயக்கத்தில் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அஹிம்சா யுத்தம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. செட்டியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பலரும் நடித்துள்ளனர்.

அஹிம்சா யுத்தம்
இயக்கம்ஏ. கே. செட்டியார்
தயாரிப்புபட்டேல் இந்தியா
வெளியீடுநவம்பர் 2, 1948
நீளம்10500 அடி[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காந்தி பற்றிய செய்தித் திரைப்படமான இதனை தயாரிக்க மூன்று ஆண்டுகள் ஆனது. 50,000 அடி படமெடுத்து, பின்னர் 10,500 ஆக குறைக்கப்பட்டது. நான்கு கண்டங்கள் சுற்றுப்பயணம் செய்து எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட நூறு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றினர்.

மேற்கோள்கள்

தொகு
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-43. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஹிம்சாயுத்தம்&oldid=4100956" இலிருந்து மீள்விக்கப்பட்டது