ஆஃபினியம் பாசுபைடு
வேதிச் சேர்மம்
ஆஃபினியம் பாசுபைடு (Hafnium phosphide) என்பது HfP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆஃபினியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பாசுபேனைலிடின் ஆஃபினியம்
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
12325-59-6 | |
ChemSpider | 80564726 |
EC number | 235-591-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
HfP | |
வாய்ப்பாட்டு எடை | 209.464 கி/மோல்[1] |
தோற்றம் | படிகத் திண்மம் |
அடர்த்தி | 9.78 கி/செ.ம்மீ3[2] |
மட. P | 0.30[3] |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுவெற்றிடத்தில் உயர் வெப்பநிலையில் மூடி முத்திரையிடப்பட்ட குவார்ட்சு குழாயில் ஆஃபினியம் தூளையும் சிவப்பு பாசுபரசையும் ஒன்றாகச் சேற்த்து சூடாக்குவதன் மூலம் ஆஃபினியம் பாசுபைடு சேர்மத்தை உருவாக்கலாம்.[4]
- 4Hf + P4 -> 4HfP
பயன்கள்
தொகுஆஃபினியம் பாசுபைடு அதிக ஆற்றல், உயர் அதிர்வெண் பயன்பாடுகள் மற்றும் சீரொளி டையோட்களில் பயன்படுத்தப்படும் ஒரு குறைக்கடத்தி ஆகும்.[5]
சிலிக்கா-ஆதரவுடன் (HfP/SiO2) ஆஃபினியம் பாசுபைடு ஒரு திண்ம அமில வினையூக்கியாக சைலனில் இருந்து பர்பரால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "CompTox Chemicals Dashboard". comptox.epa.gov. பார்க்கப்பட்ட நாள் 2024-04-23.
- ↑ McColm, Ian J. (1994), McColm, Ian J. (ed.), "H", Dictionary of Ceramic Science and Engineering (in ஆங்கிலம்), Boston, MA: Springer US, pp. 153–163, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-1-4757-2321-2_8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4757-2321-2, பார்க்கப்பட்ட நாள் 2024-04-23
- ↑ "SureChEMBL". www.surechembl.org. பார்க்கப்பட்ட நாள் 2024-04-23.
- ↑ Mandot, Vivek (March 1998). "Hyperfine interaction study of electric field gradient in hafnium phosphide using181Ta probe". Pramana Journal of Physics 50 (3): 227-230. https://www.ias.ac.in/describe/article/pram/050/03/0227-0230.
- ↑ Elements, American. "Hafnium Phosphide". American Elements (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-04-23.
- ↑ Xu, Siquan; Wu, Ningxin; Yuan, Hui; Chen, Yuan; Pan, Donghui; Wu, Yuanfeng; Fan, Jingdeng; Gao, Lijing et al. (2020-04-01). "An Effective and Stable HfP/SiO2 Catalyst for the Production of Furfural from Xylan" (in en). Catalysis Letters 150 (4): 1121–1127. doi:10.1007/s10562-019-02994-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:1572-879X. https://doi.org/10.1007/s10562-019-02994-2.
- ↑ Cousin, Elsa; Namhaed, Kritsana; Pérès, Yolande; Cognet, Patrick; Delmas, Michel; Hermansyah, Heri; Gozan, Misri; Alaba, Peter Adeniyi et al. (November 2022). "Towards efficient and greener processes for furfural production from biomass: A review of the recent trends". Science of The Total Environment 847: 157599. doi:10.1016/j.scitotenv.2022.157599. பன்னாட்டுத் தர தொடர் எண்:0048-9697. https://doi.org/10.1016/j.scitotenv.2022.157599.