ஆகஸ்டு 1926 ஏர் யூனியன் பிலெரியெட் 155 மோதல்
1926 ஆகத்து 18 ஆம் திகதி அன்று, ஏர் யூனியன் பிலெரியெட் 155(Air Union Blériot 155) வகை வானூர்தி ஒன்று மோசமான வானிலை காரணமாக உடனடியாக தரையிறங்க முற்பட்டபோது இங்கிலாந்து, அல்டிங்டன், கென்ட் என்னுமிடத்தில் இயந்திர தோல்வியில் ஒரு கல்லூரி பண்ணையில் மோதி விபத்துக்குள்ளானதில், 3 பேர் கொல்லப்பட்டனர் 12 பேர்கள் காயங்களோடு உயிர் தப்பினர். இந்த பயணத்தின்போது,பயணிகள் 13 பேரும்,விமான ஊழியர்கள் இருவரும் இருந்தனர்.இவ்விபத்தில் ஒரு விமானி, விபத்து நடந்த மறுநாள் பலியானாரென்று மூலத்தில் உள்ளது.
பிலெரியெட் 155 F-AICQ Clement Ader, similar to the accident aircraft. | |
விபத்து சுருக்கம் சுருக்கம் | |
---|---|
நாள் | 18 ஆகத்து 1926 |
சுருக்கம் | அவசர இறக்கம் |
இடம் | கல்லூரி பண்ணை, Hurst, அல்டிங்டன், கென்ட், இங்கிலாந்து 51°03′30″N 0°57′16″E / 51.05833°N 0.95444°E TR 071 329 |
பயணிகள் | 13 |
ஊழியர் | 2 |
காயமுற்றோர் | 12 |
உயிரிழப்புகள் | 3 |
தப்பியவர்கள் | 12 |
வானூர்தி வகை | Blériot 155 |
வானூர்தி பெயர் | வில்பர் ரைட் |
இயக்கம் | ஏர் யூனியன் |
வானூர்தி பதிவு | F-AIEB |
பறப்பு புறப்பாடு | பாரிசு – Le Bourget Airport |
சேருமிடம் | Croydon விமான தளம், Croydon, ஐக்கிய இராச்சியம் |
ஆகாய வானூர்தி
தொகுஏர் யூனியன் பிலெரியெட் 155, பதிவு எண்:(F-AIEB) வில்பர் ரைட் சி/என் 2(C/N 2)[1] என பெயருடைய இந்த வானூர்தி 1926 சூன் 27ம் திகதி ஏர் யூனியன் நிறுவனத்தால் பதிவுசெய்யப்பட்டு,47¼ மணி நேரமே பறந்து விபத்துக்குள்ளானதாக மூலத்தகவல்.
பாதித்தவர்கள்
தொகுதேசியம் | உழியர்கள் | பயணிகள் | இறப்பு | காயங்கள் |
---|---|---|---|---|
அமெரிக்கர் | – | 8 | 1 | 7 |
இங்கிலாந்தியர் | – | 4 | – | 4 |
பிரான்சுகாரர் | 2 | – | 1 | 1 |
இத்தாலியர் | – | 1 | 1 | – |
மொத்தம் | 2 | 13 | 3 | 12 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "பிரஞ்சு முந்தைய யுத்தம் பதிவேடு பதிப்பெண் 270609" (PDF). பார்க்கப்பட்ட நாள் 21 சனவரி 2011.
{{cite web}}
: Unknown parameter|வெளியீட்டாளர்=
ignored (help)