செய்தித் துளிகள்

தொகு

ஆகஸ்ட் 31, 2005

தொகு
இராக் மக்கள் மிரட்சியால் நெருங்கி 700க்கு மேற்பட்டடோர் பலி அல்சசீரா

ஆகஸ்ட் 30, 2005

தொகு
அமெரிக்கா தென் ஐக்கிய அமெரிக்கா புயலால் கடும் பாதிப்பு யுஎஸ்எ_ருடே

ஆகஸ்ட் 29, 2005

தொகு
அமெரிக்கா நியூ ஒர்லென்ஸ், மிஸ்ஸிஸ்சிப்பி கடும் புயல், வெள்ளப்பெருக்கம் சிஎன்என் பரணிடப்பட்டது 2005-09-05 at the வந்தவழி இயந்திரம்

ஆகஸ்ட் 28, 2005

தொகு
வெனிசுலா வெனிசுவேல தலைவர் குகொ சவெஸ்க்கு யெசி யக்சன் ஆதரவு பொஸ்ரன்_குளோப்

ஆகஸ்ட் 27, 2005

தொகு
இலங்கை இலங்கையில் இவ்வருட இறுதிக்குள் தேர்தல் - உயர்நீதி மன்றம் பிபிசி

ஆகஸ்ட் 26, 2005

தொகு
இந்தியா உத்ர பிரதேசத்தில் 200 மக்கள் என்சிபலிரிஸ் நோயினால் பலி பிபிசி

ஆகஸ்ட் 25, 2005

தொகு
ஐரோப்பிய ஒன்றியம் சீனா - ஐரோப்பிய ஒன்றியம் ஆடை வணிக பேச்சு வார்த்தையில் பிபிசி

ஆகஸ்ட் 24, 2005

தொகு
இலங்கை விடுதலைப் புலிகள் 21 சிறுவர்களை விடுவிப்பு தமிழ்னெற்

ஆகஸ்ட் 23, 2005

தொகு
நைஜர் நைஜர் நாட்டில் வறட்சி, பட்டினி யுஎஸ்எ_ருடே

ஆகஸ்ட் 22, 2005

தொகு
ஜெர்மனி ஒரு மில்லியன் இளைவர்கள் பாப்பாண்டவரின் செய்தியை கேட்டனர் இன்டிப்பென்டென்ற் பரணிடப்பட்டது 2005-11-01 at the வந்தவழி இயந்திரம்

ஆகஸ்ட் 21, 2005

தொகு
சீனா சீன-ரஷ்யா இராணுவ விளையாட்டுக்கள் - 2 ம் நாள் சீனாடெய்லி

ஆகஸ்ட் 20, 2005

தொகு
இந்தியா கேரளாவில் கோக் குளிர்பான கொம்பனியை மூட உத்தரவு பிபிசி

ஆகஸ்ட் 19, 2005

தொகு
இலங்கை விடுதலைப் புலிகள் அரசுடன் பேச சம்மதம் தமிழ்னெற்

ஆகஸ்ட் 18, 2005

தொகு
இஸ்ரேல் காசாவில் இருந்து இஸ்ரேலிய மிதவாதிகள் வெளியேற்றம் ராய்ற்ரேர்ஸ்[தொடர்பிழந்த இணைப்பு]

ஆகஸ்ட் 17, 2005

தொகு
வங்காளதேசம் வங்காளதேசத்தில் 300 சிறு குண்டுவெடுப்புக்கள் - ஒருவர் பலி பிபிசி

ஆகஸ்ட் 16, 2005

தொகு
வெனிசுலா வெனிசுலாவில் 152 பயணர்களுடன் விமான விபத்து சிஎன்என்

ஆகஸ்ட் 15, 2005

தொகு
இந்தியா அப்துல் கலாமின் சுதந்திர தின வேண்டுகோள் - எரிசக்தி தன்னிறைவு தினகரன்

ஆகஸ்ட் 14, 2005

தொகு
இலங்கை லக்ஷ்மன் கதிர்காமர் கொலைக்கு சர்வதேசம் கடும் கண்டனம் வீரகேசரி[தொடர்பிழந்த இணைப்பு]

ஆகஸ்ட் 13, 2005

தொகு
இலங்கை லக்ஷ்மன் கதிர்காமர் கொலைக்கு விடுதலைப் புலிகள் மறுப்பு பிபிசி தமிழ்





"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகஸ்ட்_2005&oldid=3363348" இலிருந்து மீள்விக்கப்பட்டது