ஆக்சாலில் புளோரைடு
ஆக்சாலில் புளோரைடு (Oxalyl fluoride) என்பது ஆக்சாலிக் அமிலத்தின் புளோரினேற்ற வழிபொருளாகும்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
ஆக்சாலில் டைபுளோரைடு
| |||
வேறு பெயர்கள்
ஆக்சாலில் புளோரைடு, ஈத்தேன்டையாயில் டைபுளோரைடு
| |||
இனங்காட்டிகள் | |||
359-40-0 | |||
ChemSpider | 9287 | ||
EC number | 206-630-4 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 9668 | ||
| |||
பண்புகள் | |||
C2F2O2 | |||
வாய்ப்பாட்டு எடை | 94.017 கி/மோல் | ||
உருகுநிலை | −3 °C (27 °F; 270 K) | ||
கொதிநிலை | 26.6 °C (79.9 °F; 299.8 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
உயர் புவி வெப்பமயமாதல் உள்ளாற்றலுக்கு காரணமாக விளங்கும் பொருட்களுக்கு மாற்றாகப் அரித்தெடுத்தலில் இச்சேர்மத்தைப் பயன்படுத்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Method of etching and cleaning using fluorinated carbonyl compounds, US Patent 6635185.
- ↑ Simon Karecki, Ritwik Chatterjee, Laura Pruette, Rafael Reif, Terry Sparks, Laurie Beu, Victor Vartanian, and Konstantin Novoselovc (2001). "Evaluation of Oxalyl Fluoride for a Dielectric Etch Application in an Inductively Coupled Plasma Etch Tool". J. Electrochem. Soc. 148 (3): G141–G149. doi:10.1149/1.1348263.