ஆக்டாடெக்கனால்
ஆக்டாடெக்கனால் (Octodecanal) என்பது C18H36O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு நீண்ட சங்கிலி ஆல்டிகைடாகும். சிடீரைல் ஆல்டிகைடு [1] என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். பலவகை பூச்சி இனங்கள் ஆக்டாடெக்கனாக்லை ஒரு பெரமோனாகப் பயன்படுத்துகின்றன [2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஆக்டாடெக்கனால்
| |
வேறு பெயர்கள்
ஆக்டாடெக்கனால்டிகைடு; என்-ஆல்டாடெக்கனால்; ஆக்டாடெக்கேன் ஆல்டிகைடு; ஆக்டோடெசைல் ஆல்டிகைடு; சிடீரைல் ஆல்டிகைடு; சிடீரால்டிகைடு
| |
இனங்காட்டிகள் | |
638-66-4 | |
ChemSpider | 12016 |
EC number | 211-346-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12533 |
| |
பண்புகள் | |
C18H36O | |
வாய்ப்பாட்டு எடை | 268.49 g·mol−1 |
அடர்த்தி | 0.831 கிராம்/செ.மீ3, நீர்மம் |
உருகுநிலை | 38 °C (100 °F; 311 K) |
கொதிநிலை | 320 °C (608 °F; 593 K) |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு.