ஆக்டாடெசீன்
ஆக்டாடெசீன் (Octadecene ) என்பது C18H36 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இரட்டைப் பிணைப்பு இடம்பெற்றுள்ள இடத்தைப் பொறுத்து ஆக்டாடெசீன் சேர்மத்திற்கு பலமடங்கு உள்ளமைப்பு மாற்றியங்கள் உள்ளன, ஆல்பா ஒலிபீன் வகையான 1- ஆக்டாடெசீன் விலைமலிவான கரைப்பானாகும். ஒலியிக் அமிலத்துடன் இணக்கமுடைய இக்கரைப்பானின் கொதிநிலை 315 பாகை செல்சியசு ஆகும்.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஆக்டாடெசு-1-யீன்
| |
வேறு பெயர்கள்
ஆல்பா-ஆக்டாடெசீன்; ஆக்டாடெசிலீன்; ஆல்பா-ஒலிபீன் சி18; நே-1-ஆக்டாடெசீன்
| |
இனங்காட்டிகள் | |
112-88-9 | |
ChEBI | CHEBI:30824 |
ChemSpider | 7925 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8217 |
| |
பண்புகள் | |
C18H36 | |
வாய்ப்பாட்டு எடை | 252.49 g·mol−1 |
தோற்றம் | தெளிவான நீர்மம்[1] |
அடர்த்தி | 0.789 கி/மி.லி[2] |
உருகுநிலை | 14 முதல் 16 °C (57 முதல் 61 °F; 287 முதல் 289 K)[2] 17 to 18 °செ[1] |
கொதிநிலை | 315 °C (599 °F; 588 K)[1] |
கரையாது[1] | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 155 °C (311 °F; 428 K)[1] |
Autoignition
temperature |
250 °C (482 °F; 523 K)[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கூழ்ம குவாண்டம் புள்ளிகள் தயாரிக்கும் தொகுப்பு முறையில் ஆக்டாடெசீன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அது இது போன்ற டௌதெர்ம் ஏ அல்லது தெரிமினால் 66 போன்ற வெப்ப பரிமாற்ற திரவங்கள் இதற்கு மாற்றாக இருக்க முடியும் எனக் கருதப்படுகிறது[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1-Octadecene fact sheet ChemicalLand21
- ↑ 2.0 2.1 2.2 1-Octadecene at Sigma-Aldrich
- ↑ Asokan, Subashini; Krueger, Karl M; Alkhawaldeh, Ammar; Carreon, Alessandra R; Mu, Zuze; Colvin, Vicki L; Mantzaris, Nikos V; Wong, Michael S (2005). "The use of heat transfer fluids in the synthesis of high-quality CdSe quantum dots, core/shell quantum dots, and quantum rods". Nanotechnology 16 (10): 2000–11. doi:10.1088/0957-4484/16/10/004. பப்மெட்:20817962.