ஆங்கிலேய குறுமுக கர்ணப் புறா

புறா வகை

ஆங்கிலேய குறுமுக கர்ணப் புறா[2] பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[3] ஆங்கிலேய குறுமுக கர்ணப் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை 1735ல் மூரின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பழமையான இனங்களில் ஒன்றாகும்.[4]

ஆங்கிலேய குறுமுக கர்ணப் புறா
ஆங்கிலேய குறுமுக கர்ணப் புறா
நிலைபொதுவாகக் காணப்படுபவை
மற்றொரு பெயர்ஆங்கிலேய குறுமுக கர்ணப் புறா[1]
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்டம்லர்கள், கர்ணப்புறாக்கள் மற்றும் உயர்பறப்பவை[1]
ஐரோப்பிய வகைப்படுத்தல்டம்லர்கள் மற்றும் உயர்பறப்பவை[2]
குறிப்புகள்
முகம் என்பது கண் மையம் மற்றும் வாய் நுனி இடையே உள்ள தூரத்தைக் குறிக்கிறது. இதன் முகம் மற்ற ஆங்கிலேய நீளமுக டம்ப்லருடன் ஒப்பிடும்போது குள்ளமாக உள்ளது.
மாடப் புறா
புறா

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Breeds from the NPA Standard: table of contents by group
  2. 2.0 2.1 EE-List of the breeds of fancy pigeons (ELFP) பரணிடப்பட்டது 2013-04-15 at the வந்தவழி இயந்திரம் by the Section for Fancy pigeons of the European Association of Poultry-, Pigeon- and Rabbit breeders – Revision 11. June 2012
  3. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
  4. Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.