ஆசிசா பாத்திமா இமாம்
இந்திய அரசியல்வாதி
பேகம் அசிசா பாத்திமா இமாம் (Begum Aziza Fatima Imam) இந்திய அரசியல்வாதி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இவர் 1973 ஆம் ஆண்டு மற்றும் 1979 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3] [4] [5] இவர் தனது தாய்வழி மாமா சையத் அலி இமாம் மற்றும் இவரது மனைவி பேகம் அனிசு பாத்திமா இமாம் ஆகியோரால் தத்தெடுக்கப்பட்டார். இவர் அசிசாவின் தாய்வழி அத்தை ஆவார்.[6] [7] [8]
அசிசா இமாம் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1973-1982 | |
தொகுதி | பீகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20-பெப்ரவரி-1924 |
இறப்பு | 23-சூலை-1996 (வயது 72) |
அரசியல் கட்சி | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சையத் நாகி இமாம் |
உறவுகள் | முகம்மது சபி தௌடி (தந்தைவழி மாமா) அனிசு இமாம் (தாய்வழி அத்தை) சையத் அலி இமாம் (அனிசு இமாமின் மனைவி) கர்னல் மகபூப் அகமத் (சகோதரர்) |
பெற்றோர் | சையத் வாலி அகமது (தந்தை) கதீசா அகமது (தாய்) |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Ashraf, Md Umar (2022-05-27). "बेगम अज़ीज़ा फ़ातिमा इमाम - जिन्हें सियासत विरासत में मिली" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2022-08-05. பார்க்கப்பட்ட நாள் 2022-08-05.
- ↑ "Paying Tribute to Pathbreaking, and Forgotten, Muslim Women from the 20th Century". பார்க்கப்பட்ட நாள் 2022-08-05.
- ↑ "Pathbreakers: The 20th-Century Muslim Women of India". பார்க்கப்பட்ட நாள் 2022-08-05.
- ↑ Nest, The News (2022-07-06). "দাদা ছিলেন সুভাষ চন্দ্র বসুর ঘনিষ্ট সহযোগী, আজিজা ইমাম রাজনীতি পেয়েছিলেন রক্তে - Begum Aziza Fatima Imam – who inherited politics in blood" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-05.
- ↑ "Tales from 20th century 'path-breaking' Muslim women on view" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-05.
- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). பார்க்கப்பட்ட நாள் 21 June 2020.
- ↑ Sheila Dhar. Raga'n Josh: Stories from a Musical Life. பார்க்கப்பட்ட நாள் 26 December 2020.
- ↑ Sir Stanley Reed. The Times of India Directory and Year Book Including Who's who. பார்க்கப்பட்ட நாள் 26 December 2020.