மாநிலங்களவைத் தேர்தல்கள் 1979
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1979 (1979 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1979ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
மாநிலங்களவை - 228 இடங்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
தேர்தல்கள்
தொகுபல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
தொகு1979-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1979-1985 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1985ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.
மாநிலம் | உறுப்பினர் பெயர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
கேரளா | தாளேக்குன்றில் பஷீர் | இதேகா | 29/12/1984 |
கேரளா | கே சாத்துண்ணி மாஸ்டர் | சிபிஎம் | |
கேரளா | கே.சி.செபாசுதியன் | இதேகா |
இடைத்தேர்தல்
தொகுகீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1979ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலம் | உறுப்பினர் பெயர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
பீகார் | சையத் சகாபுதீன் | ஜனதா | தேர்தல் 25/07/1979 1984 வரை) |
பீகார் | பிரம்மதேவ் ராம் சாசுதிரி | ஜனதா | (தேர்தல் 25/07/1979 1980 வரை) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.