மாநிலங்களவைத் தேர்தல்கள் 1978

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1978 (1978 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1978ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1978

← 1977
1979 →

தேர்தல்கள்

தொகு

பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1978-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

தொகு

1978-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1978-84 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1978ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக் காலம் 1978-1984
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
அசாம் தினேசு கோசுவாமி இதேகா
அசாம் ராபின் ககாட்டி இதேகா
அசாம் அஜித் குமார் சர்மா ஜனதா
ஆந்திரப் பிரதேசம் பி. சத்ய நாராயண் ரெட்டி ஜனதா
ஆந்திரப் பிரதேசம் புத்த பிரியா மௌரியா இதேகா
ஆந்திரப் பிரதேசம் என்.பி. செங்கல்ராய நாயுடு இதேகா
ஆந்திரப் பிரதேசம் கவுஸ் மொகிதீன் ஷேக் இதேகா
ஆந்திரப் பிரதேசம் சதலவாடா வெங்கட்ராவ் இதேகா இறப்பு 05/01/1981
அருணாச்சலப் பிரதேசம் டி அஞ்சியா இதேகா பதவி விலகல் 19/02/1981
அருணாச்சலப் பிரதேசம் ரத்தன் தாமா இதேகா
பீகார் தயானந்த் சகாய் இதேகா
பீகார் ஆனந்த் பிரசாத் சர்மா இதேகா பதவி விலகல் 19/02/1983
பீகார் யோகேந்திர சர்மா சிபிஐ
பீகார் ஜே கே பி என் சிங் இதேகா
பீகார் பிரணாப் சட்டர்ஜி பிற இறப்பு 02/06/1979
பீகார் ராம் லக்கன் பிரசாத் குப்தா பாஜக
பீகார் சிவ சந்திர ஜா பாஜக
பீகார் ஜெகநாதராவ் ஜோஷி ஜனதா
குசராத்து இப்ராஹிம் களனியா இதேகா
குசராத்து பிலு மோடி ஜனதா இறப்பு 29/01/1983
குசராத்து கன்ஷியம்பாய் ஓசா ஜனதா
குசராத்து மனுபாய் படேல் ஜனதாதளம்
அரியானா சுஜன் சிங் இதேகா பதவி விலகல் 31/12/1982
அரியானா சரூப் சிங் LD
இமாச்சலப் பிரதேசம் மொகிந்தர் கவுர் ஜனதா
சம்மு காசுமீர் கவாஜா முபாரக் ஷா JKNC பதவி விலகல் 10/01/1980 மக்களவை
கருநாடகம் சச்சிதானந்தா இதேகா
கருநாடகம் இராமகிருஷ்ண ஹெக்டே JP பதவி விலகல் 23/05/1983 முதல்வர், கருநாடகம்
கருநாடகம் மக்சூத் அலி கான் இதேகா
கருநாடகம் எச் ஆர் பசவராஜ் இதேகா பதவி விலகல் 17/01/1980
மத்தியப்பிரதேசம் மன்ஹர் பகத்ரம் இதேகா
மத்தியப்பிரதேசம் விஜய ராஜே சிந்தியா பாஜக
மத்தியப்பிரதேசம் பாலேஷ்வர் தயாள் ஜனதா
மத்தியப்பிரதேசம் பாய் மகாவீர் ஜனதா
மத்தியப்பிரதேசம் இலட்லி மோகன் நிகம் ஜனதா
மத்தியப்பிரதேசம் ஜமுனா தேவி பிற
மகராட்டிரம் பி.டி. கோப்ரகடே RPI
மகராட்டிரம் என்.கே.பி. சால்வ் இதேகா
மகராட்டிரம் ஏ.ஜி. குல்கர்னி இதேகா
மகராட்டிரம் சுசீலா எஸ் அடிவரேகர் இதேகா
மகராட்டிரம் சதாசிவ் பாகைத்கர் ஜனதா இறப்பு 05/12/1983
மகராட்டிரம் கன்பத் ஹிராலால் பகத் பிற
மகராட்டிரம் டாக்டர் ரஃபிக் ஜக்காரியா இதேகா
மணிப்பூர் & திரிபுரா என்ஜி. டாம்போக் சிங் இதேகா
மேகாலயா அலெக்சாண்டர் வார்ஜ்ரி சுயே
மிசோரம் லால்சாவியா சுயே
நியமன உறுப்பினர்கள் எம் எஸ் ஆதிசேசையா நியமனம்
நியமன உறுப்பினர்கள் பாத்திமா இசுமாயில் நியமனம்
நியமன உறுப்பினர்கள் பாண்டுரங் டி ஜாதவ் நியமனம்
நியமன உறுப்பினர்கள் பகவதி சரண் வர்மா நியமனம் இறப்பு 05/10/1981
ஒரிசா பபானி சரண் பட்டநாயக் இதேகா
ஒரிசா சுரேந்திர மொகந்தி இதேகா
ஒரிசா தனேஸ்வர் மாஜி இதேகா
ஒரிசா அரேக்ருஷ்ணா மல்லிக் ஜனதாதளம்
பஞ்சாப் ராஜேந்தர் கவுர் SAD
பஞ்சாப் ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் சிபிஎம்
ராஜஸ்தான் பீம் ராஜ் இதேகா
ராஜஸ்தான் ஹரி சங்கர் பாப்ரா பாஜக
ராஜஸ்தான் ராதேஷ்யம் ஆர் முரார்கா ஜனதா
தமிழ்நாடு வைகோ திமுக
தமிழ்நாடு வி வி. சுவாமிநாதன் அதிமுக பதவி விலகல் 19/06/1980
தமிழ்நாடு எம் மோசஸ் இதேகா
தமிழ்நாடு சத்தியவாணி முத்து இதேகா
தமிழ்நாடு இரா. செழியன் ஜனதா
தமிழ்நாடு வி. வெங்க திமுக
உத்தரப்பிரதேசம் கமலாபதி திரிபாதி இதேகா பதவி விலகல் 08/01/1980 மக்களவை
உத்தரப்பிரதேசம் நரேந்திர சிங் ஜனதா
உத்தரப்பிரதேசம் ஜகதீஷ் பிரசாத் மாத்தூர் பாஜக
உத்தரப்பிரதேசம் கல்ராஜ் மிஸ்ரா பாஜக
உத்தரப்பிரதேசம் எம் எம் எஸ் சித்து பாஜக
உத்தரப்பிரதேசம் ஜி சி பட்டாச்சார்யா LD
உத்தரப்பிரதேசம் லகான் சிங் ஜனதா
உத்தரப்பிரதேசம் கே. சி. பாண்ட் இதேகா
உத்தரப்பிரதேசம் இரமேசுவர் சிங் LD
உத்தரப்பிரதேசம் அப்துல் இரகுமான் சேக் ஜனதா
உத்தரப்பிரதேசம் சுரேந்திர மோகன் ஜனதா
மேற்கு வங்காளம் அமர்பிரசாத் சக்ரவர்த்தி பாபி
மேற்கு வங்காளம் கனக் முகர்ஜி சிபிஎம்
மேற்கு வங்காளம் சௌரின் பட்டாசார்ஜி RSP
மேற்கு வங்காளம் ஆனந்த பதக் சிபிஎம் 09/01/1980
மேற்கு வங்காளம் சையது ஷாஹதுல்லா சிபிஎம்

இடைத்தேர்தல்

தொகு

கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1978ஆம் ஆண்டு நடைபெற்றன.

மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
உத்தரப் பிரதேசம் சிவா நந்தன் சிங் ஜனதா (தேர்தல் 20/03/1978 1980 வரை)
மத்தியப் பிரதேசம் பி ஜமுனா தேவி பிற (தேர்தல் 10/04/1978 1980 வரை)
மகாராட்டிரா மோதிராம் லஹானே ஜனதா (தேர்தல் 14/12/1978 1980 வரை)

மேற்கோள்கள்

தொகு
  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.