ஆசிய நெடுஞ்சாலை 4
ஆசிய நெடுஞ்சாலை 4 அல்லது ஏஎச்4 (AH4), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். ரசியாவின் நொவோசிபர்சுக்கில் இருந்து பாகிசுத்தானின் கராச்சி வரை செல்லும் இது, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 4 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 6,024 கிலோமீட்டர்.
நாடுகள்
தொகுஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- சீனா - 1,863 கிமீ
- மங்கோலியா - 725 கிமீ
- பாகிசுத்தான் - 1,289 கிமீ
- ரசியக் கூட்டமைப்பு - 934 கிமீ
உசாத்துணை
தொகு- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)