ஆசுடியோமுகில்
ஆசுடியோமுகில் | |
---|---|
ஆசுடியோமுகில் குன்னீசியசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | முகிலிபார்ம்சு
|
குடும்பம்: | |
பேரினம்: | ஆசுடியோமுகில்
|
மாதிரி இனம் | |
முகில் செப்பாலசு வலென்சியென்சு, 1836 |
ஆசுடியோமுகில் (Osteomugil) என்பது இந்தோ பசிபிக் கடலோர நீரில், கரையோரங்கள் மற்றும் ஆறுகளில் காணப்படும் மடவை மீன் பேரினமாகும். இவை முன்பு மூலகர்டா மற்றும் வாலமுகில் பேரினத்தில் சேர்க்கப்பட்டன.[1][2]
பேரினங்கள்
தொகுஇந்த பேரினத்தில் தற்போது ஐந்து அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.
- ஆசுடியோமுகில் குன்னீசியசு (வலென்சியென்சு, 1836) (லாங்கார்ம் மல்லெட்)
- ஆசுடியோமுகில் பார்மோசே (ஓஷிமா, 1922)
- ஆசுடியோமுகில் எங்கெலி (ப்ளீக்கர், 1858) (கண்டா)
- ஆசுடியோமுகில் பெருசி (வேலென்சியென்சிசு, 1836) (நீள முள் மடவை)
- ஆசுடியோமுகில் ரோபசுதசு (குந்தர், 1861) (வலுவான மடவை)
- ஆசுடியோமுகில் ஸ்பீக்லெரி (ப்ளீக்கர், 1858) (ஸ்பீக்லர்சு மடவை)
மேற்கோள்கள்
தொகு- ↑ Durand, J.-D., Shen, K.-N., Chen, W.-J., Jamandre, B.-W., Blel, H., Diop, K., et al. 2012. Systematics of the grey mullets (Teleostei: Mugiliformes: Mugilidae): molecular phylogenetic evidence challenges two centuries of morphology-based taxonomy. Mol. Phylogenet. Evol. 64, 73–92. doi: 10.1016/j.ympev.2012.03.006
- ↑ Durand, J.-D., W.-J. Chen, K.-N. Shen, C. Fu, & P. Borsa. 2012. Genus-level taxonomic changes implied b mitochondrial phylogeny of grey mullets (Teleostei: Mugilidae). Comptes Rendus Biologies, 335: 687-697.