முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஆடு புலி ஆட்டம் (திரைப்படம்)

ஆடு புலி ஆட்டம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, ரசினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஆடு புலி ஆட்டம்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎம். சாந்தி நாராயணன்
(சொர்ணாம்பிகா புரொடக்சன்)
கதைமகேந்திரன்
திரைக்கதைஎஸ். பி. முத்துராமன்
இசைவிஜய பாஸ்கர்
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீபிரியா
ரசினிகாந்த்
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புஆர். விட்டால்
வெளியீடுசெப்டம்பர் 30, 1977
நீளம்3947 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

விஜய பாஸ்கர் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது.கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், மற்றும் 'பூவை' செங்குட்டுவன் அவர்களால் பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளது.

எண். பாடல் பாடகர்கள் நீளம்
1 "உறவோ புதுமை" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:13
2 "வானுக்கு தந்தை எவனோ" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எல். ஆர். அஞ்சலி 4:22
3 "மணமே சோலையா" வாணி ஜெயராம் 4:21
4 "பூங்குயில் பாடுது" வாணி ஜெயராம் 2:58

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு