ஆட்டோ சுத்ரூவ

பால்ட்டிக் செருமானிய வானியலாளர்

ஆட்டோ சுத்ரூவ (Otto Struve) (ஆகத்து 12, 1897 – ஏப்பிரல் 6, 1963[2]) ஓர் உக்ரேனிய வானியலாளர். உருசிய மொழியில் இவர் ஆத்தோ உலூத்விகோவிச் சுத்ரூவ (Отто Людвигович Струве); என்றாலும் இவர் தன் வாழ்நாள் முழுவதும் அமெரிக்கவிலேயே இருந்து பணிபுரிந்தார். இவர் சுத்ரூவ வானியலாளர் குடும்ப வழித்தோன்றல் ஆவார்.; இவர் உலூத்விக் சுத்ரூவவின் மகனாவார்; இவர் ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவவின் பேரன் ஆவார்; பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவவின் கொள்ளுப் பேரன் ஆவார். இவர் எர்மேன் சுத்ரூவவின் ஒன்றுவிட்ட உடன்பிறப்பு ஆவார்.[1][3][4]

ஆட்டோ சுத்ரூவ
ஆட்டோ சுத்ரூவ, 1949 அமெரிக்க அஞ்சல் உறையில்
பிறப்புஆத்தோ உலூத்விகோவிச் சுத்ரூவ (Отто Людвигович Струве)
(1897-08-12)ஆகத்து 12, 1897
கார்க்கிவ், சுலோபோத உக்ரைன், அன்றைய உருசியப் பேரரசு (இன்றைய உக்ரைன்)
இறப்புஏப்ரல் 6, 1963(1963-04-06) (அகவை 65)
பெர்கேலி, அமெரிக்கா.
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்கார்க்கிவ் பல்கலைக்கழகம்
விருதுகள்அரசு கழக ஆய்வுறுப்பினர்[1]

இளமைப்பருவம், உருசியா

தொகு
 
சுத்ரூவ்வின் படைத்தள அட்டை, 19 மே 1917

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Cowling, T. G. (1964). "Otto Struve 1897-1963". Biographical Memoirs of Fellows of the Royal Society 10: 282–226. doi:10.1098/rsbm.1964.0017. 
  2. "Obituary Notes of Astronomers".
  3. National Academy of Sciences (U.S.) (1991). Biographical memoirs, Volume 60. National Academies Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-309-04746-3.
  4. Donald E. Osterbrock (1997). Yerkes Observatory, 1892–1950: the birth, near death, and resurrection of a scientific research institution. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-63946-0.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்டோ_சுத்ரூவ&oldid=2934890" இலிருந்து மீள்விக்கப்பட்டது