ஆட்ராசைன்
ஆட்ராசைன் எனப்படும் 2-குளோரோ-4(எதைலமைன்)-6-(ஐசோப்ரொப்பிலமைன்)-எஸ்-ட்ரையாசின் ஒரு எஸ்-ட்ரையாசைன்-வளையக் களைக்கொல்லி ஆகும். இது முக்கியமான பயிர்ச் செய்கைகளில், அகன்ற இலைக் களைகளையும், புல்வகைக் களைகளையும் அகற்றுவதற்குப் பயன்படுகிறது. அட்ராசைன், ஒளித்தொகுதி II இல் உள்ள பிளாஸ்ட்டோகுயினான்-பிணைப்புப் புரோட்டீனுடன் பிணைந்து இலத்திரன் போக்குவரவைத் தடுக்கிறது. இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடுக்கப்பட்டதாக இருந்தாலும் அமெரிக்காவிலும் பிற நாடுகள் பலவற்றிலும் பரவலாகப் பயன்படும் ஒரு களைக்கொல்லியாக உள்ளது.[1][2][3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-குளோரோ-3-எதைலமைனோ-5-ஐசோப்ரொப்பைலமைனோ-2,4,6-ட்ரையாசைன்
| |
வேறு பெயர்கள்
ஆட்ராசைன்
synonyms ஐயும் பார்க்கவும் | |
இனங்காட்டிகள் | |
1912-24-9 | |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C8H14ClN5 | |
வாய்ப்பாட்டு எடை | 215.685 கி/மோல் |
தோற்றம் | திண்மம், நிறமில் பளிங்குகள் |
அடர்த்தி | 1.187 கி/சமீ³, ? |
உருகுநிலை | 175°ச (448°கெ) |
கொதிநிலை | 200°ச (473°கெ) |
.007 கி/100 மிலீ (?°C) | |
பிசுக்குமை | ? cP at ?°ச |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மண்ணில் ஆட்ராசைனின் அரைவாழ்வு 13 தொடக்கம் 261 நாட்கள் வரையாகும். ஆட்ராசைனும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பிற பொருட்களும், சாய உற்பத்தி, வெடிபொருட்களின் உற்பத்தி போன்ற பல கைத்தொழில் செயல்முறைகளிலும் பரவலாகப் பயன்பட்டு வருகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Water Info : What's In My Water?: Atrazine". DrinkTap.org இம் மூலத்தில் இருந்து 1 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180101024239/https://drinktap.org/Water-Info/Whats-in-My-Water/Atrazine.
- ↑ "Guidelines for Canadian Drinking Water Quality: Guideline Technical Document – Atrazine". Health Canada. 1 November 2011 இம் மூலத்தில் இருந்து 5 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221105184514/https://www.canada.ca/en/health-canada/services/publications/healthy-living/guidelines-canadian-drinking-water-quality-guideline-technical-document-atrazine.html.
- ↑ "Chemical Review: Atrazine". Australian Pesticides and Veterinary Medicines Authority. 2014-05-28. Archived from the original on 2015-02-11. பார்க்கப்பட்ட நாள் 2015-02-11.