ஆண்டர்சன் அணில்
ஆண்டர்சன் அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சையுரிடே
|
பேரினம்: | காலோசியரசு
|
இனம்: | கா குயின்குசுடிரியேட்சு
|
இருசொற் பெயரீடு | |
காலோசியரசு குயின்குசுடிரியேட்சு ஆண்டர்சன், 1871 | |
துணைச்சிற்றினம்[2] | |
|
ஆண்டர்சன் அணில் (Anderson's squirrel)(காலோசியரசு குயின்குசுடிரியேட்சு) என்பது கொறிக்கும் குடும்பமான சையுரிடே சிற்றினமாகும். இது சீனாவில் (யுன்னான் மட்டும்) மற்றும் மியான்மரில் உள்ள காடுகளில் காணப்படுகிறது. ஆண்டர்சன் அணில் வாழ்விடம் இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Dando, T. 2019. Callosciurus quinquestriatus . The IUCN Red List of Threatened Species 2019: e.T3605A22253368. Downloaded on 10 December 2019.
- ↑ Thorington, R.W. Jr.; Hoffmann, R.S. (2005). "Family Sciuridae". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: a taxonomic and geographic reference (3rd ed.). The Johns Hopkins University Press. pp. 754–818. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-8221-4. இணையக் கணினி நூலக மைய எண் 26158608.