ஆண்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

ஆண்டிப்பட்டி (Andipatty) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643483.[1] இது தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

ஆண்டிப்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636904

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 105 குடும்பங்களும் 412 மக்களும் வசிக்கின்றனர். இதில் பெண்களின் எண்ணிக்கை 196 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 216 என்றும் உள்ளது.[2]

மேற்கோள்

தொகு
  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. Archived from the original on 2021-10-31. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Andipatty Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-01.