ஆண்டிலோப்
புதைப்படிவ காலம்:பிலியோசின் பின்பகுதி - கோலோசின் (அண்மைக்காலம்)
புல்வாய் (ஆண்டிலோப் செர்விகேப்ரா)
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகுநாணி
வகுப்பு:
பாலூட்டி
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஆண்டிலோப்

பாலாசு, 1766
மாதிரி இனம்
ஆண்டிலோப் செர்விகேப்ரா
லின்னேயஸ், 1758
சிற்றினம்
  • ஆண்டிலோப் செர்விகேப்ரா
  • ஆண்டிலோப் இண்டர்மீடியா
  • ஆண்டிலோப் சப்டோர்டா

ஆண்டிலோப் என்பது தெற்காசியாவின் புல்வாய் என்ற முறுக்கப்பட்ட ஒற்றை கொம்பு உயிரினங்களைக் கொண்ட போவிட் பேரினமாகும். இதில் அழிந்துபோன இரண்டு சிற்றினங்களும் அறியப்படுகின்றன.[1]

பல புதைபடிவ மிருகங்கள் இந்த பேரினத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் பின்னர் இவை புதிய வகைகளில் வைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, முன்பு ஆண்டிலோப் பிளானிகோரிசு என அறியப்பட்ட சிற்றினம் இப்போது அதன் சொந்த பேரினமான நிசிடோர்கசில் வைக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிலோப்&oldid=3592900" இலிருந்து மீள்விக்கப்பட்டது