ஆண்-பெண் இருபால் விகிதத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
மொத்த மக்கள்தொகையில் பால்விகிதம்/ நாடு. ஊதா நிறம் அதிக பெண்களையும் , சிவப்பு நிறம் அதிக ஆண்களையும் குறிக்கிறது. நிறங்கள் உலக சராசரியான 1.01 ஆண்/பெண் அடிப்படையில் தீட்டப்பட்டுள்ளன.
15 வயதுக்கு கீழ் உள்ள மக்கள்தொகை. ஊதா நிறம் அதிக பெண்களையும் , சிவப்பு நிறம் அதிக ஆண்களையும் குறிக்கிறது. நிறங்கள் உலக சராசரியான 1.06 ஆண்/பெண் அடிப்படையில் தீட்டப்பட்டுள்ளன.
65 வயதுக்கு மேல் உள்ள மக்கள்தொகை. ஊதா நிறம் அதிக பெண்களையும் , சிவப்பு நிறம் அதிக ஆண்களையும் குறிக்கிறது. நிறங்கள் உலக சராசரியான 0.79 ஆண்/பெண் அடிப்படையில் தீட்டப்பட்டுள்ளன.
நாடு/பகுதி மொத்தம் தற்போது பிறப்பு 15 வயதுக்கு கீழ் 15 முதல் 65 வரை 65 வயதுக்கு மேல்
உலகம் 1 .01 1 .06 1 .06 1 .03 0 .79
நாடு/பகுதி மொத்தம் தற்போது பிறப்பு 15 வயதுக்கு கீழ் 15 முதல் 65 வரை 65 வயதுக்கு மேல்
வடக்கு மரியானா தீவுகள் 0 .77 1 .06 1 .1 0 .7 1 .05
எஸ்ட்டோனியா 0 .84 1 .06 1 .06 0 .91 0 .5
ரஷ்யா 0 .86 1 .06 1 .05 0 .94 0 .46
லாட்வியா 0 .86 1 .05 1 .05 0 .94 0 .48
உக்ரைன் 0 .86 1 .07 1 .05 0 .92 0 .52
பெலாரஸ் 0 .88 1 .05 1 .04 0 .95 0 .5
லித்துவேனியா 0 .89 1 .06 1 .05 0 .96 0 .52
ஆர்மீனியா 0 .9 1 .17 1 .12 0 .88 0 .67
ஹங்கேரி 0 .91 1 .06 1 .06 0 .97 0 .57
மொனாகோ 0 .91 1 .05 1 .05 0 .97 0 .69
வெர்ஜின் தீவுகள் 0 .91 1 .06 1 .02 0 .9 0 .79
மோல்ரோவா 0 .91 1 .05 1 .04 0 .93 0 .59
ஜார்ஜியா 0 .91 1 .15 1 .13 0 .93 0 .67
மக்காவு 0 .92 1 .05 1 .07 0 .91 0 .72
பியெர்ட்டோ ரிக்கோ (usa) 0 .92 1 .05 1 .05 0 .92 0 .76
சன் மரீனோ 0 .92 1 .09 1 .07 0 .93 0 .76
அரூபா 0 .93 1 .05 1 .05 0 .95 0 .69
நெதர்லாந்து antilles 0 .93 1 .05 1 .05 0 .92 0 .7
பல்கேரியா 0 .93 1 .06 1 .05 0 .97 0 .7
செய்ச்சில்லீஸ் 0 .93 1 .03 1 .02 0 .95 0 .47
கசகிஸ்தான் 0 .93 1 .06 1 .04 0 .96 0 .55
குரோசியா 0 .93 1 .06 1 .05 0 .99 0 .62
கினீ 0 .94 1 .03 1 0 .92 0 .72
சியரா லியோன் 0 .94 1 .03 0 .96 0 .92 0 .89
போலந்து 0 .94 1 .06 1 .06 0 .99 0 .62
லெபனான் 0 .94 1 .05 1 .04 0 .92 0 .83
பார்படோஸ் 0 .94 1 .01 1 0 .97 0 .62
ஸ்லோவேக்கியா 0 .94 1 .05 1 .05 0 .99 0 .6
கெர்ன்சி 0 .94 1 .04 1 .03 0 .98 0 .73
மனித தீவுகள் 0 .95 1 .05 1 .05 1 .01 0 .68
ஜப்பான் 0 .95 1 .05 1 .05 1 .01 0 .73
தென் ஆப்பிரிக்கா 0 .95 1 .02 1 .01 0 .95 0 .63
லீச்டென்ஸ்டெய்ன் 0 .95 1 .01 0 .98 0 .99 0 .73
துவூலு 0 .95 1 .05 1 .04 0 .95 0 .61
லெசோதோ 0 .95 1 .03 1 .01 0 .94 0 .66
ஆஸ்திரியா 0 .95 1 .05 1 .05 1 .01 0 .68
எல் சால்வடோர் 0 .95 1 .05 1 .04 0 .91 0 .8
போர்ச்சுகல் 0 .95 1 .07 1 .09 0 .98 0 .7
கம்போடியா 0 .95 1 .05 1 .02 0 .94 0 .62
உருகுவே 0 .95 1 .04 1 .03 0 .98 0 .69
கேப் வெர்டெ 0 .95 1 .03 1 .02 0 .95 0 .59
பிரான்ஸ் 0 .95 1 .05 1 .05 1 0 .7
செக் குடியரசு 0 .95 1 .06 1 .06 1 .01 0 .64
ஸ்லோவேனியா 0 .95 1 .07 1 .06 1 .02 0 .63
சுவாசிலாந்து 0 .95 1 .03 1 .02 0 .92 0 .66
ரொமானியா 0 .95 1 .06 1 .05 0 .99 0 .7
ஐரோப்பிய ஒன்றியம் [1] 0 .96 1 .06 1 .06 1 .01 0 .69
இத்தாலி 0 .96 1 .07 1 .06 1 .02 0 .72
எத்தியோப்பியா 0 .96 1 .03 1 .06 1 .01 0 .83
மெக்ஸிகோ 0 .96 1 .05 1 .04 0 .94 0 .83
ஆசர்பைசான் 0 .96 1 .05 1 0 .97 0 .69
ஸ்பெயின் 0 .96 1 .07 1 .06 1 .01 0 .72
சிங்கப்பூர் 0 .96 1 .08 1 .07 0 .95 0 .8
கொலம்பியா 0 .96 1 .03 1 .02 0 .95 0 .78
பெர்மூடா 0 .96 1 .02 1 .01 0 .98 0 .77
இலங்கை 0 .96 1 .05 1 .05 0 .94 0 .86
கிர்கிஸ்தான் 0 .96 1 .05 1 .04 0 .96 0 .64
சாட் 0 .96 1 .04 1 .01 0 .92 0 .66
போட்ஸ்வானா 0 .96 1 .03 1 .03 0 .94 0 .61
பெல்ஜியம் 0 .96 1 .05 1 .04 1 .02 0 .7
ஈக்வெட்டோரியல் கினி 0 .96 1 .03 1 .01 0 .93 0 .77
ஜெர்மனி 0 .96 1 .06 1 .05 1 .04 0 .7
கேமன் தீவுகள் 0 .96 1 .02 1 0 .95 0 .89
பின்லாந்து 0 .96 1 .04 1 .04 1 .02 0 .66
டோகோ 0 .96 1 .03 1 .01 0 .95 0 .69
ஹொங்கொங் 0 .96 1 .08 1 .1 0 .95 0 .87
மொன்செராட் 0 .96 1 .05 1 .04 0 .91 1 .06
கிரேக்கம் 0 .96 1 .06 1 .06 1 0 .79
செயின்ட லூசியா 0 .97 1 .07 1 .07 0 .97 0 .58
அர்ஜென்டினா 0 .97 1 .05 1 .05 1 0 .7
ஹைட்டி 0 .97 1 .03 1 .01 0 .96 0 .79
மொரீசியஸ் 0 .97 1 .02 1 .01 1 0 .64
பாசினியா ஹெர்ட்ஸகோவின 0 .97 1 .07 1 .07 1 .02 0 .7
ஸ்விட்சர்லாந்து 0 .97 1 .05 1 .08 1 .02 0 .7
லக்ஸம்பூர்க் (luxembourg) 0 .97 1 .07 1 .06 1 .02 0 .68
ஐக்கிய அமெரிக்கா 0 .97 1 .05 1 .05 1 0 .72
மியன்மார் 0 .97 1 .06 1 .02 0 .97 0 .76
மொசாம்பிக் 0 .97 1 .03 1 .01 0 .94 0 .72
guadeloupe 0 .97 1 .05 1 .05 0 .99 0 .71
ஜெர்சி 0 .97 1 .08 1 .08 0 .99 0 .79
நார்வே 0 .98 1 .05 1 .05 1 .03 0 .73
ஸ்வீடன் 0 .98 1 .06 1 .06 1 .03 0 .77
தான்சானியா 0 .98 1 .03 1 0 .97 0 .76
உஸ்பெகிஸ்தான் 0 .98 1 .05 1 .04 0 .98 0 .69
சிலி 0 .98 1 .05 1 .05 1 0 .72
ரியூனியன் 0 .98 1 .05 1 .05 0 .98 0 .69
பெனின் 0 .98 1 .03 1 .02 0 .97 0 .69
மத்திய ஆப்பிரிக்க குடியரசு 0 .98 1 .03 1 .01 0 .98 0 .66
ஐக்கிய இராச்சியம் 0 .98 1 .05 1 .05 1 .02 0 .75
பொலிவியா 0 .98 1 .05 1 .04 0 .96 0 .8
வியட்நாம் 0 .98 1 .07 1 .08 0 .98 0 .64
துர்க்மெனிஸ்தான் 0 .98 1 .05 1 .06 0 .96 0 .62
கனடா 0 .98 1 .05 1 .05 1 .01 0 .75
பிரேசில் 0 .98 1 .05 1 .04 0 .98 0 .7
டென்மார்க் 0 .98 1 .06 1 .05 1 .02 0 .75
ஜமைக்கா 0 .98 1 .05 1 .03 0 .97 0 .82
லாவோஸ் 0 .98 1 .04 1 .01 0 .98 0 .81
தாய்லாந்து 0 .98 1 .05 1 .05 0 .98 0 .84
நெதர்லாந்து 0 .98 1 .05 1 .05 1 .02 0 .73
மௌரிட்டானியா 0 .98 1 .03 1 .01 0 .97 0 .67
மாலி 0 .98 1 .03 1 .03 0 .96 0 .7
sao tome மற்றும் principe 0 .98 1 .03 1 .03 0 .94 0 .85
செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் 0 .99 1 .06 1 .05 1 0 .71
ஆஸ்திரேலியா 0 .99 1 .05 1 .05 1 .02 0 .79
ருவாண்டா 0 .99 1 .03 1 .01 0 .99 0 .67
இசுரேல் 0 .99 1 .05 1 .05 1 .01 0 .75
அயர்லாந்துக் குடியரசு 0 .99 1 .07 1 .07 1 0 .79
ரொங்கா 0 .99 1 .05 1 .04 0 .98 0 .75
நியூஸிலாந்து 0 .99 1 .04 1 .05 1 .01 0 .78
கியூபா 0 .99 1 .06 1 .06 1 0 .85
தஜிகிஸ்தான் 0 .99 1 .05 1 .02 0 .99 0 .79
மார்ட்டினிக் 0 .99 1 .02 1 .03 1 0 .82
மால்ட்டா 0 .99 1 .06 1 .06 1 .02 0 .75
மலாவி 0 .99 1 .03 1 .02 0 .98 0 .68
லைபீரியா 0 .99 1 .03 1 0 .98 0 .94
எரித்திரியா 0 .99 1 .03 1 .01 0 .98 0 .95
மடகாஸ்கர் 0 .99 1 .03 1 0 .98 0 .82
கௌத்தமாலா 0 .99 1 .05 1 .04 0 .97 0 .87
மொராக்கோ 0 .99 1 .05 1 .04 0 .99 0 .77
புருண்டி 0 .99 1 .03 1 .01 0 .99 0 .67
பர்க்கீனா ஃவாசோ(burkina faso) 0 .99 1 .03 1 .01 0 .99 0 .67
ஜாம்பியா 0 .99 1 .03 1 .01 0 .99 0 .74
கொமொரோஸ் 0 .99 1 .03 1 .01 0 .98 0 .7
சைப்ரஸ் 1 1 .05 1 .04 1 .03 0 .77
ஆண்டிகுவா மற்றும் பார்பூடா 1 1 .05 1 .04 1 .01 0 .61
ஐஸ்லாந்து 1 1 .04 1 .03 1 .03 0 .82
கோஸ்டா ரிகா 1 1 .05 0 .97 1 .02 0 .95
ஈக்வெடார் 1 1 .05 1 .04 0 .99 0 .89
ஜிம்பாப்வே 1 1 .03 1 .02 1 0 .88
மாசிடோனியா குடியரசு 1 1 .08 1 .07 1 .02 0 .78
பிலிப்பைன்ஸ் 1 1 .05 1 .04 0 .99 0 .77
கானா 1 1 .03 1 .03 1 0 .89
கேபான் 1 1 .03 1 .01 0 .99 1 .05
இந்தோனேசியா 1 1 .05 1 .04 1 0 .77
நிக்கரகுவா 1 1 .05 1 .04 0 .99 0 .78
மங்கோலியா 1 1 .05 1 .04 1 0 .77
உகாண்டா 1 1 .03 1 .01 1 .01 0 .76
செனகல் 1 1 .03 1 .02 0 .99 0 .88
நவூரு 1 1 .05 1 .05 0 .97 1 .13
சோமாலியா 1 1 .03 1 .01 1 .01 0 .73
தென் கொரியா 1 .01 1 .13 1 .12 1 .03 0 .63
கயானா 1 .01 1 .05 1 .04 1 .02 0 .75
ஜிப்ரால்டர் 1 .01 1 .06 1 .05 1 .05 0 .81
கேமரூன் 1 .01 1 .03 1 .02 1 .01 0 .86
கென்யா 1 .01 1 .02 1 .02 1 .01 0 .83
உலகம் 1 .01 1 .06 1 .06 1 .03 0 .79
கிரிபாட்டி 1 .01 1 .05 1 .11 1 .04 0 .68
புதிய caledonia 1 .01 1 .05 1 .04 1 .01 0 .87
டொமினிக்கா 1 .01 1 .05 1 .02 1 .06 0 .67
பெரு 1 .01 1 .05 1 .04 1 .01 0 .89
மலேசியா 1 .01 1 .07 1 .06 1 .01 0 .79
ஹாண்டுராஸ் 1 .01 1 .05 1 .04 1 0 .83
நமீபியா 1 .01 1 .03 1 .02 1 .01 0 .84
saint pierre மற்றும் miquelon 1 .01 1 .07 1 .05 1 .03 0 .84
பராகுவே 1 .01 1 .05 1 .03 1 .01 0 .86
பிஜி 1 .01 1 .05 1 .04 1 0 .83
ஈராக் 1 .02 1 .05 1 .03 1 .03 0 .89
அல்ஜீரியா 1 .02 1 .05 1 .04 1 .02 0 .88
அங்கோலா 1 .02 1 .05 1 .02 1 .03 0 .8
பனாமா 1 .02 1 .05 1 .04 1 .03 0 .88
வெனிசுலா 1 .02 1 .08 1 .07 1 .01 0 .83
சூடான் 1 .02 1 .05 1 .04 1 1 .15
எகிப்து 1 .02 1 .05 1 .05 1 .02 0 .74
துருக்கி 1 .02 1 .05 1 .04 1 .03 0 .84
நைஜீரியா 1 .02 1 .03 1 .02 1 .04 0 .91
துனிசியா 1 .02 1 .07 1 .07 1 .01 0 .91
சாலமன் தீவுகள் 1 .03 1 .05 1 .04 1 .02 0 .92
டொமினிக்க குடியரசு 1 .03 1 .05 1 .05 1 .04 0 .87
செயின்ட் ஹெலினா 1 .03 1 .05 1 .04 1 .06 0 .84
ஆங்கியா 1 .03 1 .03 1 .03 1 .06 0 .81
பெலைஸ் 1 .03 1 .05 1 .04 1 .02 0 .93
ஈரான் 1 .04 1 .05 1 .05 1 .04 0 .96
காசா கரை 1 .04 1 .05 1 .05 1 .04 0 .71
மார்ஷல் தீவுகால் 1 .04 1 .05 1 .04 1 .05 0 .94
சுரிநாம் 1 .04 1 .05 1 .05 1 .06 0 .79
அல்பேனியா 1 .04 1 .1 1 .1 1 .05 0 .86
குவாம் 1 .04 1 .06 1 .08 1 .04 0 .88
சீனக்குடியரசு(தைவான்) 1 .026 1 .09 1 .083 1 .02 0 .967
ஏமன் 1 .04 1 .05 1 .04 1 .04 0 .96
செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ் 1 .04 1 .03 1 .04 1 .07 0 .78
மேற்கு வங்கி 1 .04 1 .06 1 .05 1 .05 0 .74
கிழக்கு திமோர் 1 .04 1 .05 1 .03 1 .04 0 .95
பபுவா நியூகினியா 1 .05 1 .05 1 .03 1 .06 0 .88
டிஜிபூட்டி (Djibouti) 1 .05 1 .03 1 .01 1 .09 1 .02
நைஜர் 1 .05 1 .03 1 .04 1 .06 0 .99
மாலத்தீவுகள் 1 .05 1 .05 1 .06 1 .04 0 .98
பிரித்தானிய கன்னித் தீவுகள் 1 .05 1 .05 1 .03 1 .06 1 .1
ஆப்கானிஸ்தான் 1 .05 1 .05 1 .05 1 .05 0 .95
சிரியா 1 .05 1 .06 1 .06 1 .05 0 .9
வங்காளதேசம் 1 .05 1 .06 1 .06 1 .04 1 .16
லிபியா 1 .05 1 .05 1 .04 1 .06 0 .96
வனாடு 1 .05 1 .05 1 .04 1 .04 1 .1
பாகிஸ்தான் 1 .05 1 .05 1 .06 1 .05 0 .92
ஃபாரோ தீவுகள் 1 .05 1 1 1 .12 0 .83
நேபாளம் 1 .06 1 .05 1 .07 1 .06 0 .95
அமெரிக்க சமோவா 1 .06 1 .06 1 .08 1 .08 0 .59
மக்கள் சீனக் குடியரசு 1 .06 1 .12 1 .13 1 .06 0 .91
இந்தியா 1 .06 1 .12 1 .10 1 .06 1 .02
டிரினிடாட் மற்றும் டொபாகோ 1 .07 1 .05 1 .06 1 .1 0 .81
துருக்கு மற்றும் கைக்கோஸ் தீவுகள் 1 .07 1 .05 1 .04 1 .11 0 .83
பிரென்சு பாலினேசியா 1 .07 1 .05 1 .04 1 .08 1 .02
பூடான் 1 .07 1 .05 1 .07 1 .06 1 .01
அன்டோரா 1 .08 1 .07 1 .09 1 .1 0 .98
கிரெனேடா 1 .08 1 1 .02 1 .13 0 .92
புரூணை 1 .09 1 .06 1 .04 1 .12 0 .91
ஜோர்டான் 1 .1 1 .06 1 .04 1 .15 0 .95
மயோட்டே 1 .1 1 .03 1 .01 1 .18 1 .02
பிரென்சு கயானா 1 .12 1 .05 1 .05 1 .16 1 .04
கிரீன்லாந்து 1 .12 1 .02 1 .05 1 .17 0 .9
பலௌ 1 .13 1 .06 1 .06 1 .17 0 .9
சவூதி அரேபியா 1 .2 1 .05 1 .04 1 .33 1 .13
ஓமன் 1 .25 1 .05 1 .04 1 .44 1 .23
பஹ்ரைன் 1 .26 1 .03 1 .02 1 .38 1 .07
சமோவா 1 .39 1 .05 1 .04 1 .65 0 .83
ஐக்கிய அரபு எமிரேட்டுகள் 1 .83 1 .05 1 .04 1 .55 2 .73
குவைத் 1 .52 1 .04 1 .04 1 .77 1 .71
கட்டார் 1 .87 1 .05 1 .04 2 .24 2 .84

அடிக்குறிப்புகள்

தொகு
  1. http://epp[தொடர்பிழந்த இணைப்பு] .eurostat .ec .europa .eu/cache/ity_offpub/ks-nk-06-016/en/ks-nk-06 -016-en .pdf

சிஐஏ ஆதார புத்தகம் [1]பரணிடப்பட்டது 2013-10-16 at the வந்தவழி இயந்திரம்

இவற்றையும் பார்க்கவும்

தொகு