ஆதண்டை
Starr 050223-4262 Capparis sandwichiana.jpg
Maiapilo (Capparis sandwichiana)
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Brassicales
குடும்பம்: Capparaceae
பேரினம்: Capparis
L[1]
இனம்

Many, see text

வேறு பெயர்கள்

Atamisquea Miers ex Hook. & Arn.
Beautempsia Gaudich.
Breynia L.
Linnaeobreynia Hutch.
Pseudocroton Müll.Arg.
Sodada Forssk.[1]

ஆதண்டை (capparis) (உயிரியல் பெயர்:capparis sepiaria) என்ற இந்த இனத்தாவரம் பூக்கும் வகையைச் சேர்ந்தது ஆகும். இதன் வாழிடம் அயனமண்டலத்திற்கும், மித வெப்ப மண்டலத்திற்கும் இடைப்பட்ட பகுதியாகும். இத்தாவரம் புதர் போல் வளர்ந்து கொடிபோல் படர்ந்தும் காணப்படுகிறது.

உபயோகப்பகுதிதொகு

இந்த தாவரத்தின் கனிப் பகுதியை நோய் தீர்க்கும் மருந்தாக உபயோகிக்கிறார்கள்.

 
தாவரத்தின் விதைகள்
 
இந்த தாவரத்தின் கனிப்பகுதி

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "Genus: Capparis L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2006-03-31. 2009-05-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-11-22 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதண்டை&oldid=3542594" இருந்து மீள்விக்கப்பட்டது