ஆதம்பூர், பஞ்சாப் சட்டமன்றத் தொகுதி

ஆதம்பூர் சட்டமன்றத் தொகுதி என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள 117 சட்டசபைத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி ஜலந்தர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. [1] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் இந்திய தேசிய காங்கிரஸை் கட்சியைச் சேர்ந்த சுக்விந்தர் சிங் கோட்லி ஆவார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிரோமணி அகாலி தளம் கட்சியின் பவன் குமார் தினு என்பவரை விட 4,567 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

ஆதம்பூர், பஞ்சாப்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 38
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்ஜலந்தர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஜலந்தர்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்1,67,424 (in 2022)
ஒதுக்கீடுபட்டியல் இனம்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சுக்விந்தர் சிங் கோட்லி
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022
2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்: ஆதம்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு சுக்விந்தர் சி்ங கோட்லி 39,554 34.77
சிஅத பவன் குமார் தினு 34987 30.76
ஆஆக ஜீத் லால் பட் 28947 25.45
நோட்டா நோட்டா
வாக்கு வித்தியாசம் 4567 4.01
பதிவான வாக்குகள் 1,67,938
வ. எண். வேட்பாளர் கட்சி வாக்குகள்
1 பவன் குமார் தினு சி. அகாலிதளம் 45229
2 மொஹிந்தர் சிங் கேபி இந்திய.தே. காங். 37530
3 ஹன்ஸ் ராஜ் ராணா ஆம் ஆத்மி 25239
4 சேவா சிங் பி.எஸ்.பி 5405
5 குர்டியல் பெயின்ஸ் சிபிஐ 791
6 நிர்மல் சிங் பொலினா சி. அகாலிதளம் (அ) 672
7 சுர்ஜித் சிங் பி.ஆர்.பி 497
8 மஞ்சித் கவுர் ஜே.ஜே.கே 252
9 மேலே எதுவும் இல்லை மேலே எதுவும் இல்லை (நோட்டா) 621

மேற்கோள்கள் தொகு

  1. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.