ஆதாமின் விண்மீன்

ஆதாமின் விண்மீன் (The Star of Adam) என்பது முட்டையுரு வடிவிலமைந்த நீலக்கல் ஆகும். உலகில் இதுவே பெரிய விண்மீன் நீலக்கல் ஆகும்.[1][2] இதன் எடை 1,404.49 காரட்டுகள் (280.898 g; 9.9084 oz) ஆகவும், இதன் கணிப்பிடப்பட்ட மதிப்பு ஐ.அ $ 100 மில்லியன் ஆகவும் உள்ளது.[3] இதற்கு முன் 733 காரட்டுகள் (146.6 g) எடையுடைய "குயின்ஸ்லாந்தின் கருப்பு விண்மீன்" என்பதே உலகில் பெரிய விண்மீன் நீலக்கல் ஆக இருந்தது.[4] நீல நிறமுடைய இது மையத்திலிருந்து பிரதிபலிக்கும் ஆறு முனைகளையுடைய அடையாளங்களைக் கொண்ட விண்மீன் தோற்றத்தைக் கொண்டது.[5]

ஆதாமின் விண்மீன்
கல் வகைநீலக்கல்
எடை1,404.49 காரட்டுகள் (280.898 g)
நிறம்நீலம்
வெட்டுமுட்டையுரு
மூல நாடுஇலங்கை
கணப்பிடப்பட்ட பெறுமதிஐ.அ $ 100-300 மில்லியன்

உசாத்துணை

தொகு
  1. Sivaramakrishnan, P. (4 January 2016). "World's largest blue star sapphire 'found in Sri Lanka'". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 5 January 2016.
  2. Crilly, Rob (5 January 2016). "World's largest blue star sapphire 'found in Sri Lanka'". த டெயிலி டெலிகிராப். பார்க்கப்பட்ட நாள் 6 January 2016.
  3. Ramiah Mohan, Sulochana (3 January 2016). "World's biggest blue sapphire found in SL". Ceylon Today. Archived from the original on 5 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 5 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Victoria, Kim (5 January 2010). "For some, a sapphire has not been their best friend". Los Angeles Times. பார்க்கப்பட்ட நாள் 5 January 2016.
  5. "World's largest blue star sapphire worth $100 million found in Sri Lanka's 'City of Gems'". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ். 5 January 2016. பார்க்கப்பட்ட நாள் 6 January 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதாமின்_விண்மீன்&oldid=3542619" இலிருந்து மீள்விக்கப்பட்டது