ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

ஆதிபரசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Adhiparasakthi College of Arts and Science), என்பது தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டம், கலவையில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1988 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இக்கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைகலை அறிவியல்
உருவாக்கம்1988
அமைவிடம்வேலூர் மாவட்டம், கலவை, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புதிருவள்ளுவர் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.apcasgbn.com/

துறைகள்தொகு

அறிவியல்தொகு

  • கணிதம்
  • நுண்ணுயிரியல்
  • உயிர்வேதியியல்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகவியல்தொகு

  • ஆங்கிலம்
  • வணிக மேலாண்மை
  • வணிகவியல்

அங்கீகாரம்தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு