ஆதி சங்கர் (அரசியல்வாதி)
ஆதி சங்கரர்(Adhi Sankar) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1] இவர் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவர்.
ஆதி சங்கர் | |
---|---|
தொகுதி | கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி, தமிழ்நாடு |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 7 மார்ச்சு 1957 திருக்கோவிலூர், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்ற கழகம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | திருமதி. அஞ்சுகம் |
பிள்ளைகள் | 2 |
இருப்பிடம் | திருக்கோவிலூர், தமிழ்நாடு, இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | சென்னைப் பல்கலைக்கழகம் |
தொழில் | வழக்கறிஞர் |
As of 2nd January, 2017 Source: [1] |
ஆதாரங்கள் தொகு
- ↑ "Statistical Reports of Lok Sabha Elections". Election Commission of India இம் மூலத்தில் இருந்து 2 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121002190555/http://eci.nic.in/eci_main/archiveofge2009/Stats/VOLI/11_ListOfSuccessfulCandidate.pdf. பார்த்த நாள்: 17 September 2011.