ஆத்தர் ஃபோர்மன்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஆத்தர் ஃபோர்மன் ( Arthur Forman , பிறப்பு: சூலை 26, 1850, இறப்பு: பிப்ரவரி 13 1905) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1877-1882 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்புதொகு

ஆத்தர் ஃபோர்மன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 9 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தர்_ஃபோர்மன்&oldid=2034841" இருந்து மீள்விக்கப்பட்டது